புதிய மலர் இனங்கள்
மலர்கள் என்றாலே அழகு என்று அனைவருக்கும் தெரியும். தற்போது டொமினிகன் குடியரசில் ஒரு சுரங்கத்தில் இருந்து புதிய மலர் வகையின் இனங்கள் கண்டறியப்பட்டது. இந்த பூக்கள் solidified மரப்பிசினில் 45 ஆண்டுகளாக பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது. இதேப்போல Strychnos electri என்ற புதிய இனங்கள் அமெரிக்க கண்டங்களில் காணப்படுகிறது.… புதிய மலர் இனங்கள்