சிப்பி காளான்- சாகுபடி முதல் சந்தைப்படுத்தல் வரை (பகுதி – 2)
மூலப்பொருள் தயாரித்தல் : முழு வைக்கோலை 5 செ.மீ நீளமுள்ள சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். பிறகு அதை 5 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்துவிட வேண்டும். அடுத்து அந்த வைக்கோலை 1 மணி நேரம் வேக வைத்து, தண்ணீரை வடிகட்ட வேண்டும் அல்லது வைக்கோலை 10 கிராம்… சிப்பி காளான்- சாகுபடி முதல் சந்தைப்படுத்தல் வரை (பகுதி – 2)