சேலம் மாவட்டத்தில் காய்கறி விலை திடீர் உயர்வு !!!!
சேலம் மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சியின் காரணமா, உள்ளூர், வெளியூர் காய்கறிகளின் விளைச்சலில் ஏற்பட்ட பாதிப்பால், விலை உயர்ந்துள்ளது.சேலம் மாநகரில் செயல்படும் உழவர்சந்தைகள், வெளி மார்க்கெட்டுக்கு ஊட்டி, ஒசூர், பெங்களூரு கொடைக்கானல் ஆகிய இடங்களில் இருந்து, கேரட், பீட்ரூட், இஞ்சி, பீன்ஸ், உருளை கிழங்கு ஆகியனவும், பனமரத்துப்பட்டி, வாழப்பாடி,… சேலம் மாவட்டத்தில் காய்கறி விலை திடீர் உயர்வு !!!!