இன்று உலக மண் வள தினம்(World Soil health Day)
நமக்கு தெரியுமா குளோபல் வார்மிங் போன்று சாயில் வார்மிங் பிரச்னையும் நமக்கு அதிகரிக்கிறது. அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப விவசாய நிலம் நமக்கு கிடைப்பதில்லை. மேலும் செயற்கை .உரங்களை பயன்படுத்தி நாம் செய்யும் விவசாயம் நம் மண்ணை மீண்டும் பயன்படுத்த இயலாத நிலைக்கு கொண்டு செல்லும். வரும்… இன்று உலக மண் வள தினம்(World Soil health Day)