Skip to content

நேரடி நெல் விதைப்பில் களைக்கட்டுப்பாடு

பொதுவாக தமிழ்நாட்டில் நெல் சாகுபடி நாற்று விட்டு நடவு செய்தல், நேரடி நெல் விதைத்தல் என இரு மாறுபட்ட சூழ்நிலைகளில் செய்யப்படுகின்றது. தமிழ்நாட்டில் இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, திருவாரூர், நாகப்பட்டினம் (கிழக்கு கடற்கரை ஒட்டிய மாவட்டங்கள்) காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் நேரடி விதைப்பு பெருமளவில்… 

ஒருங்கிணைந்த கோரை களைக் கட்டுப்பாடு

கோரை உலகின் மோசமான களைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. உலகெங்கிலும் 90க்கும் மேற்பட்ட நாடுகளில் கோரை இருப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இது அனைத்து வகையான மண்ணிலும் வளர்கிறது. பயிரிடப்பட்ட வயல்கள் (குறைந்தது 50 வெவ்வேறு பயிர்கள்), சாலையோரங்கள், மேய்ச்சல் நிலங்கள், ஆற்றங்கரைகள், நீர்ப்பாசனத் தடங்கள் மற்றும் இயற்கை பகுதிகள்… 

error: Content is protected !!