உலகின் கொடிய அரக்கன் – மாசு
நாம் வாழும் உலகம் உருவாக்கப்பட்ட போது எப்படி இருந்ததோ தெரியவில்லை, ஆனால் எப்படி இருக்கக்கூடாது என்பதுற்கு உதாரணமாக 20ம் நூற்றாண்டையும், 21ம் நூற்றாண்டையும் சொல்லலாம். அந்த அளவுக்கு தொழிற்சாலைகளில் கழிவுகள் ஓடுகின்ற ஆறையும், சேருகின்ற கடலையும், சுவாசிக்கும் காற்றையும் மாசுப்படுத்தியிருக்கின்றன வாழும் நிலத்தையும்,அருந்தும் நீரையும்,சுவாசிக்கும் காற்றையும் தூய்மையாக… உலகின் கொடிய அரக்கன் – மாசு