Skip to content

வறண்ட நிலத்திலும் செழிப்பாக வளரும் துவரை!

ஊடு பயிராக துவரை சாகுபடி! “நெல்லைப் பயிரிட்டுவிட்டு தண்ணீருக்காக ஏங்கித் தவிக்க வேண்டியதில்லை. முளைத்த பயிர் வாடுகிறதே என அதிர்ச்சியில் உயிரையும் விடவேண்டியதில்லை. நெல்லுக்கு மாற்றாக இனி டெல்டா மக்கள் துவரையைப் பயிரிடலாம். நீரில்லாவிட்டாலும் செழிப்பாக வளர்ந்து பயன் தருகிறது” என்கிறார் நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம்… 

error: Content is protected !!