பப்பாளி சாகுபடி!
ஒரு ஏக்கர் நிலத்தில் நாட்டு ரக பப்பாளி சாகுபடி குறித்து மரியராஜ் சொன்ன தகவல்கள் இதோ!!! பப்பாளிக்கு பட்டம் இல்லை. களிமண் தவிர அனைத்து மண்ணிலும் சாகுபடி செய்யலாம். சாகுபடி நிலத்தை முதலில் சட்டிக்கலப்பையால் ஒரு சால் உழவு செய்துவிட்டு, 15 நாட்கள்… பப்பாளி சாகுபடி!