பசுமைப் பணியில் திண்டி மா வனம்!
‘ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு, கடைசியில மனுசனையே கடிக்கிறயா? எனக் கிராமங்களில் சொல்வார்கள். ஆனால், உண்மையில் மனிதந்தான் இயற்கை வளங்கள் அனைத்தையும் அழித்து, இறுதியாகப் பூமிக்கு மழையைக் கொண்டுவரும் மழைத்தூதர்களான மரங்களையும் அழித்தொழித்து விட்டான். அதன் விளைவு, பருவம் தவறிய மழை; வாட்டி எடுக்கும் வெயில்; அடிக்கடி மிரட்டும்… பசுமைப் பணியில் திண்டி மா வனம்!