கொன்றை தாவரத்தின் நன்மைகள்!
கொன்றை மரம் ஃபேபேசியே (Fabaceae) என்னும் தாவர குடும்பத்தை சார்ந்தது. இது ஒரு பூக்கும் தாவரமாகும். இந்த மரம் 20 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியவை . இந்த தாவரத்தினுடைய இலைகள் இறகு வடிவம் கொண்டது. இந்த தாவரத்தினுடைய இலைகள் ஒவ்வொன்றும், 7 – 21 செமீ…










