காட்டுக்கதலி அல்லது அரேசிகத்தின் மருத்துவக்குணம்
காட்டுக்கதலி அல்லது அரேசிகம் ஒரு சிறந்த மருத்துவ குணம் கொண்ட தாவரம். இது வட அமெரிக்காவில் உள்ளது என்பதை கண்டு பிடித்துள்ளனர். இந்த தாவரமானது பாறைகளின் இடுக்கில் மற்றும் சாலை ஓரங்களில் வளர்ந்து வருகிறது. அதும ட்டுமல்லாது இந்த தாவரத்தை வட அமெரிக்காவில் விவசாயத்திற்கு பயன்படாத நிலங்களில் பயிரிடுகின்றனர்.…


