Skip to content

வேல மரம் மற்றும் அயிலை மரங்களில் பூச்சிக்கட்டுப்பாடு

வேல மரங்கள் கரும்பழுப்புப் பேன்கள் வேல மரக்கிளைகள் மற்றும் தண்டுப் பகுதிகளைத் தாக்குகின்றன. கம்பளிப் புழுக்கள் இலைகளைத் தாக்குகின்றன. பசும்பொன் வண்டுகள் குறித்து இலைகளைச் சேதப்படுத்துகின்றன. இலைத் துளைப்பான் இலைத் துளைப்பானின் பூச்சியியல் பெயர் யுமினோச்டீரா டெட்ரோ கோர்டா ஆகும். இப்புழு இலைகளைத் துளைத்துச் சேதமுண்டாக்கும். தண்டு துளைப்பான்… வேல மரம் மற்றும் அயிலை மரங்களில் பூச்சிக்கட்டுப்பாடு

திராட்சை கொடியினை பாதிக்கும் பியர்ஸ் நோய்?

UC Davis plant ஆராய்ச்சியாளர்கள் தற்போது திராட்சை செடியினை பற்றி ஆய்வு செய்ததில் அதிர்ச்சி தரும் தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் தற்போது திராட்சை செடிகளின் கொடிகள் பியர்ஸ் என்ற புதிய நோயால் பாதிப்படைந்துள்ளது என்பதாகும். இதனால் ஆண்டிற்கு சுமார் $100 மில்லியன் பணம் செலவாகிறதாம். இந்த… திராட்சை கொடியினை பாதிக்கும் பியர்ஸ் நோய்?

தேக்கு மற்றும் மூங்கில் மரங்களில் பூச்சிக்கட்டுப்பாடு

தேக்கு மரம் தேக்கு மரத்தை இலைப்புழு, இலை சுரண்டும் புழு, தண்டு துளைப்பான்கள் நீள் கொம்பு வண்டு, கூன் வண்டு, இலவ மர அத்துப்பூச்சி, பட்டைப் புழு, சாறு உறிஞ்சும் பூச்சிகள், மலர்கள் மற்றும் விதைகளைத் தாக்கும் பூச்சிகளும் தாக்கி கணிசமான அளவில் மரத்தின் வளர்ச்சியைப் பாதிக்கின்றன. இலைப்புழு… தேக்கு மற்றும் மூங்கில் மரங்களில் பூச்சிக்கட்டுப்பாடு

பூச்சிகளும் கட்டுப்பாடுகளும்-II

இலவ மர அந்துப்பூச்சி இலவ மரத்தை மற்றும் காப்பிச் செடிகளைத் தாக்கும் இருவகையான அத்துப்பூச்சிகளின் புழுக்களும் இளம் மரங்களைத் தாக்குகின்றன, இப்புழுக்கள் தாக்கிய மரங்களில் இலைகள் உதிர்தல், நுனியிலிருந்து கிளைகள் இறந்து விடும், தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் இவை பரவலாகக் காணப்படுகின்றன. மழைக்குப் பிந்தைய இளம் தேக்கு… பூச்சிகளும் கட்டுப்பாடுகளும்-II

பூச்சிகளும் கட்டுப்பாடுகளும்

நாளுக்கு நாள் குறைந்து வரும் வனவளத்திற்கான பல காரணங்களில் மரப்பயிர்களைத் தாக்கும் பல்வேறு பூச்சிகளும் ஒர் முக்கியமான காரணமாகும், இதற்கு பூச்சிகளின் இனப்பெருக்கத் திறனும் ஒர் வருடத்திற்குள் பல தலமுறைகளை உருவாக்கிவிடும் திறமையுமே காரணமாகும். வனவளத்தைப் பேணிக்காக்கவும், வேளாண் பெருங்குடி மக்களின் பொருளாதார நிலையை உயர்த்திடவும் பண்ணைக் காடுகள்… பூச்சிகளும் கட்டுப்பாடுகளும்

வெண்ணிற களிமண் வெள்ளைப் பூச்சிகளை கட்டுப்படுத்துகிறது

கொலம்பியாவில் உள்ள விவசாய மண்டலத்தில் பீன்ஸ் பயிர்கள் அதிக அளவு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த பீன்ஸ் பயிர்களை வெள்ளைப்பூச்சியிலிருந்து பாதுகாக்க அடிக்கடி விவசாயிகள் வேதியியல் பூச்சிக்கொல்லியை பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் மண்வளம் மற்றும் சுற்றுச்சூழல் அதிக அளவு பாதிக்கப்படுகிறது. இதனை தவிர்க்க ஆராய்ச்சியாளர்கள் வெண்ணிற… வெண்ணிற களிமண் வெள்ளைப் பூச்சிகளை கட்டுப்படுத்துகிறது

பயிர்களை பாதுகாக்க புதிய முறை

உலகில் உள்ள மக்களுக்கு உணவாக பெரும்பாலும் இருப்பது அரிசி. மொத்த உணவில் அரிசியில் உள்ள கலோரி 5-ல் ஒரு பங்கு ஆகும், என்று டாக்டர் பயஸ் கூறினார். உலக மக்கள் தொகை 2050-ல் 9 பில்லியனை தாண்டும் என்று ஆராய்சியாளர்கள் எதிர்பார்கின்றனர். மக்கள் தொகைக்கு ஏற்ப உணவினை உற்பத்தி… பயிர்களை பாதுகாக்க புதிய முறை

மென்மையாக உழவு செய்தால் பயிர்களுக்கு, நோய் பாதிப்பு குறைவு

ஆராய்ச்சியாளர்கள் தாவரங்களுக்கு ஏற்படும் நோயினை எவ்வாறு கண்டுபிடிக்கலாம் என்று தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். தற்போது Biomed Central Limited ஆராய்ச்சியாளர்கள் தாவரங்களுக்கு ஏற்படும் நோய் பாதிப்பினை நம் கைவிரல் கொண்டே கண்டுபிடித்து விடலாம் என்று கூறுகின்றனர். நெல் பயிரினை நம் விரல் கொண்டு மெதுவாக தடவி பார்க்கும்போது… மென்மையாக உழவு செய்தால் பயிர்களுக்கு, நோய் பாதிப்பு குறைவு

இயற்கை ரசாயனம் தாவரத்தினை பாதுகாக்கிறது

தற்போது ஆராய்ச்சியாளர்கள் தாவரங்களை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்க புதிய முறையினை கண்டுபிடித்துள்ளார். தற்போது தாவரங்களில் பயன்படுத்தப்படும் வேதியியல் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு அதிகமான பாதிப்பினை தருகிறது. தற்போது Bio-organic மற்றும் மருத்துவ வேதியியல் கழகம் வேதியியல் பொருட்களை உபயோகிப்பதால் வெள்ளை Planthopper, Sogatella Furcifera பூச்சிகளின் தாக்குதலிலிருந்து நெற்பயிரை பாதுகாக்கிறது. ஆனால்… இயற்கை ரசாயனம் தாவரத்தினை பாதுகாக்கிறது

’’orphan Gene” பயிர்களுக்கு அதிக ஆற்றலை அளிக்கிறது

Lowa State University-ஐ சார்ந்த ஈவ்சிர்கின் உர்டல்லே மற்றும் லிங்க்லி  விஞ்ஞானிகள் இணைந்து தற்போது பயிர்களுக்கு புதிய புரத ஆற்றலை அதிகரிக்கும் சத்தினை கண்டறிந்துள்ளனர். இந்த வகை புரத சத்துக்கள் சோளம், அரிசி, சோயா போன்ற தாவரங்களில் பயன்படுத்தினால் அதன் விளைச்சல் பன்மடங்கு பெருகும் என்று ஆய்வு செய்து… ’’orphan Gene” பயிர்களுக்கு அதிக ஆற்றலை அளிக்கிறது