வான்கோழி வளர்ப்பு : பகுதி-2
இளம் பருவம் வான்கோழியில் அதிகமாக உயிரிழப்பு ஏற்படுவது குஞ்சுகளில்தான். இதைத் தடுக்க 7-ம் நாளில் ராணிக்கட் நோயிற்கு எதிரான ‘ஆர்.டி.வி.எப்’ சொட்டு மருந்தைக் கோழியின் கண்ணில் ஒரு சொட்டு, மூக்கில் ஒரு சொட்டு ஊற்ற வேண்டும். அதோடு முதல் இருபது நாளைக்கு கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். 21-ம் நாளில்… வான்கோழி வளர்ப்பு : பகுதி-2