Skip to content

தேசிய வேளாண் சந்தை திட்டம் தமிழகத்திற்கு பயனிக்கிறதா?

தேசிய வேளாண் சந்தை திட்டம் ஏப்ரல் 2016 ல் மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக விவசாயிகள், தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு, எங்கு அதிக விலை கிடைக்கிறதோ, அங்கு விற்பனை செய்யக் கூடிய வகையில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் ஏற்படுத்தப்பட்டதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. நாடு… தேசிய வேளாண் சந்தை திட்டம் தமிழகத்திற்கு பயனிக்கிறதா?

பானகம் பத்தி தெரிஞ்சுக்கலாமா?

பானகம் என்றால் நீரூடன் இனிப்பு கலந்த கலவை என்று நாமனைவரும் நினைப்போம், ஆனால் பானகத்தில் பல வகை உண்டு, உங்களுக்கு தெரியுமா? ஆதிக்காலத்தில் திருப்பதி கோயில் மலையேறுபவர்களுக்கு பிரசாதமாக முதலில் வழங்கப்பட்டது பானகம்தான், உழைப்பாளிகளின் உற்சாக பானமே இப்பானகம் என்று கூடசிலர் கூறுகின்றனர் இந்த பானகம் பல வகைப்படும்… பானகம் பத்தி தெரிஞ்சுக்கலாமா?

வேளாண் கடன் தள்ளுபடி: வெறும் சலுகையா?

மும்பை அதிர்ந்தது! இதுவரையில் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களால் மட்டும் அதிர்ந்த அந்த நகரம், முதன்முறையாக விவசாயிகளின் நீண்ட பேரணியால் அதிர்ந்திருக்கிறது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த சுமார் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் மேற்கொண்ட அந்தப் பேரணி, விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்காக நடத்தப்பட்ட ஒரு போராட்டம் என்பதாகவே பெரும்பாலான ஊடகங்களால்… வேளாண் கடன் தள்ளுபடி: வெறும் சலுகையா?

வறட்சி தாங்கி வளரும் வன்னி மரம்!

வறட்சி தாங்கி வளரும் இம்மரத்தை சிலர் பரம்பு என்பார்கள், இம்மரத்தை நாம் ஏன் அலட்சியப்படுத்தினோம் என்பது புரியவில்லை விவசாயிகளுக்கு மிகவும் சிறப்பான உயிர்வேலியாகும்,முள்ளுள்ள இலையுதிர் மரம் என்றாலும் இது அதிகமாகப் பக்கவாட்டில் படராமல் மேல்நோக்கிச் செல்லும் இயல்புள்ளது, இதன் முள் மென்மையானது 25 அடிக்குமேல் உயர்வது அபூர்வம் 2… வறட்சி தாங்கி வளரும் வன்னி மரம்!

அரசர்காலங்களில் இருந்த விவசாயம் சார்ந்த வாரியங்கள்

1.சம்வத்சர வாரியம் – பொது வாரியம் 2.தோட்ட வாரியம் – தோட்டப் பயிர்களைப் பற்றியது 3.ஏரிவாரியம் – ஏரிகள் பாரமரிப்பு,ஏரிப் பாசனம் 4.கழனி வாரியம் – மருத நில வயல்களைப் பற்றியது 5.பஞ்ச வாரியம் – வரிவசூல் பற்றியது 6.கணக்கு வாரியம் – ஏரி,மதகு,அணைக்கட்டு,கலிங்கு போன்றவற்றை நிர்வகிப்பது 7.தடி… அரசர்காலங்களில் இருந்த விவசாயம் சார்ந்த வாரியங்கள்

கடும் வறட்சியை நோக்கி உலகின் 200 நகரங்கள், இந்தியாவில் பெங்களூரு, புனே

இன்று (22.03.2018) உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் துறை நடத்தும் டவுன் டு எர்த் என்ற பத்திரக்கை ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், உலகின் 200 நகரங்கள் கடுமையான குடிநீர் பஞ்சத்தை நோக்கி வேகமாக சென்று கொண்டிருக்கின்றன. இவற்றில் முதல் 10… கடும் வறட்சியை நோக்கி உலகின் 200 நகரங்கள், இந்தியாவில் பெங்களூரு, புனே

கழிவு நீர் – தமிழகம் சந்திக்கும் எதிர்கால சிக்கல்

விவசாயம் சார்ந்த சிக்கல்களையும் , அதற்கான தீர்வுகளையும் எதிர்நோக்குவதில் அக்ரிசக்தியின் விவசாயம் இணையத்தளம் மிகுந்த கவனமும் அதற்கான ஆய்வுகளையும் செய்துவருகிறது, விவசாயத்திற்கு நீர் இல்லாமலும், கால்நடைகளுக்கும், மனிதர்களுக்கும் போதிய அளவு நீர் கிடைக்காத போது கழிவு நீர் எனும் பிரச்னை நமக்கு பெரிய அளவில் இருக்கிறது. ஆம் கழிவு… கழிவு நீர் – தமிழகம் சந்திக்கும் எதிர்கால சிக்கல்

கடலுார்மாவட்டத்தில் விலை வீழ்ச்சியால், விவசாயிகளுக்கு நஷ்டம்

கடலுார் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட காய்கறி மற்றும் விளைபொருட்கள் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கடலுார் மாவட்டத்தில் விருத்தாசலம், சிதம்பரம், கடலுார், பண்ருட்டி பகுதிகளில் அதிகளவில் காய்கறி மற்றும் உணவு தானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கடந்த 3 மாதங்களாக காய்கறிகளின் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளன. அதேபோன்று, விவசாய… கடலுார்மாவட்டத்தில் விலை வீழ்ச்சியால், விவசாயிகளுக்கு நஷ்டம்

‘விதை செயலி’ விளக்க பயிற்சி

வேளாண்மை துறை சார்பில், விதை செயலி (சீட்ஸ் ஆப்) அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள விதை விற்பனையாளருக்கு, விதை செயலி குறித்த விளக்க பயற்சி திருவள்ளூரில் நேற்று நடந்தது. விதை ஆய்வு துணை இயக்குனர் உத்தரவின் படி நடந்த இந்த நிகழ்ச்சியில், விதை ஆய்வாளர்கள் அனிதா, உமா… ‘விதை செயலி’ விளக்க பயிற்சி