ஆட்டு பண்ணையில் நோய் தடுப்பு முறைகள்
ஆட்டு கொட்டகையை காற்றோட்டமாக தரையில் தண்ணீர் தேங்காமல் உலர்ந்த நிலையில் வைத்திருக்க வேண்டும். ஆடுகளுக்கு போதுமான இடவசதி அளிக்க வேண்டும். ஆட்டு கொட்டகை மற்றும் உபகரணங்கள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பொதுவாக 2 சதவீதம் சோடியம் ஹைட்ராக்சைட், 10 சதவீதம் அமோனியா, 2 சதவீதம் பார்மாலட்… ஆட்டு பண்ணையில் நோய் தடுப்பு முறைகள்