செடிமுருங்கை நாற்று உற்பத்தி!
பிகேஎம்-1 செடிமுருங்கை விதை வேளாண் ஆராய்ச்சி நிலையங்களில் கிடைக்கும். அதை வாங்கி நாற்றாக உற்பத்தி செய்துதான் நடவு செய்ய வேண்டும். 25 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, 250 கிராம் எரு, 2 கிராம் சூடோமோனஸோடு 500 கிராம் வளமான மண்ணைக் கலந்து பாலிதீன் பையில் இட்டு முருங்கை விதையை…










