Skip to content

வாங்க-விற்க

சண்டை சேவல் விற்பனைக்கு!

ராசிபுரம் அருகே தணிகை அரசு என்பவர் தன்னுடைய 5 சண்டை சேவல்களை விற்பனை செய்ய விருப்பதாக கூறியிருக்கிறார். விருப்பமுள்ளவர்கள் அவரை தொடர்பு கொள்ளலாம் தணிகை அரசு 97874 63930

கறுப்பு உளுந்து (Black Gram) விற்பனைக்கு!

கறுப்பு உளுந்து பண்டைய பெயர்: மாடம், மாஷம் தாவரவியல் பெயர்: Vigna mungo ஆங்கிலப் பெயர்: Urad Dha#/ Black Gram ஆங்கிலப் பெயர்: Husked black gram/ Husked urad dha# இன்னமும்… Read More »கறுப்பு உளுந்து (Black Gram) விற்பனைக்கு!

மாத்தி யோசிக்கும் விவசாயிகள்!

டெல்லி புறநகர் பகுதிகளான குருக்ராம் ( GURGAON) பகுதியில் கடுகு, கோதுமை விவசாயம் செய்து வந்தார்கள் விவசாயிகள். அது ஐடி HUB ஆக மாறிய பிறகு விவசாயத்தின் மூலம் பெரிய வருவாய் இல்லாமல் இருந்தது.… Read More »மாத்தி யோசிக்கும் விவசாயிகள்!