Skip to content

விரிவான மழைவாழ் மக்கள் மேம்பாட்டுத் திட்டம்

தருமபுரி மாவட்டத்தில் சித்தேரி மலைப்பகுதியில் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் மண்வளப் பாதுகாப்புப் பணிகள் இத் திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.பழங்குடியினர் நிலங்களில் செயல்படுத்தப்படும் மண்வளப் பாதுகாப்புப் பணிக்கு 100% மானியம் வழங்கப்படுகிறது. செயல்படுத்தப்படும் பணிகளின் விவரங்கள் தடுப்பனை அமைத்தல் குழாய் பதித்தல் கற்சுவர் அமைத்தல் மற்றும் நிலம் சமன்செய்தல்     மேற்கண்ட… விரிவான மழைவாழ் மக்கள் மேம்பாட்டுத் திட்டம்

வேளாண் துறை மேம்பாட்டிற்கு அறிவிப்புகள்

பட்ஜெட்டில், வேளாண் மேம்பாட்டிற்காக, பல திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது, விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து, இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகி ஒருவர் கூறியதாவது: காங்கிரஸ் தலைமையிலான முந்தைய மத்திய அரசின் தவறான உரக் கொள்கையால், அவற்றின் விலை மும்மடங்கு உயர்ந்து விட்டது. இதனால், சாகுபடி செலவு அதிகரித்து,… வேளாண் துறை மேம்பாட்டிற்கு அறிவிப்புகள்

error: Content is protected !!