தாவரங்களை பாதுகாக்கும் பூச்சி
மெக்ஸிக்கோவில் உள்ள ஒரு விவசாயி அவர்களுடைய முன்னோர்கள் பயன்படுத்திய விவசாய முறையினை மேற்கொண்டதால் தாவரத்தினை பூச்சி தாக்குதிலிருந்து பாதுகாத்துள்ளார். இந்த விவசாய முறை கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளாக அப்பகுதியில் பயன்படுத்தி வருவதாக அவர் கூறினார். இதனை பற்றி the Universidad Autónoma Chapingo ஆராய்ச்சி குழு ஆய்வு செய்தது.… தாவரங்களை பாதுகாக்கும் பூச்சி