Skip to content

மரபணு மாற்றப்பட்ட சோளத்திலிருந்து உயிரி எரிசக்தி !

புளோரிடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், சுற்றுச்சூழலுக்கு உகந்த, பெட்ரோலியத்திற்கு இணையான உயிரி எரிபொருளை சோளத்திலிருந்து உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.. மற்ற பயிர் வகைகளை ஒப்பிடும் போது, சோளத்திற்கு இரசாயன உர பயன்பாடு மிகவும் குறைவு எனவே, இந்த எரிபொருள் உற்பத்திக்கு சோளம் மிகவும் உகந்த பயிராகும். இந்த ஆராய்ச்சிப்படி, குறிப்பிட்ட… 

விவசாயத்தை எளிதாக்கும் பொருட்களின் இணையம் (IoT)

விவசாயத் துறையில்தான் தொழில்நுட்பம் மிகமிகக் குறைவான அளவில் பயன்படுத்தப்பட்டுவந்தது. ஆனால் பொருட்களின் இணையம் (IoT) தொழில்நுட்பம் விவசாயிகளை மிக நுட்பமான விவசாயிகளாக மாற்றவுள்ளது. ஆம் சென்சார்கள் எனப்படும் நுண்ணுணர்விகள் வழியாக விவசாயத்தை இன்னமும் மேம்படுத்தலாம். பெருகி வரும் தண்ணீர் பிரச்சனைக்கு பொருட்களின் இணையம் (IoT) இன்னொரு வரப்பிரசாதம் ஆகும்.… 

விவசாயத்திற்கு உதவும் விண்வெளிக் கருவி

Strathclyde என்ற பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்  விவசாயத்தை மேம்படுத்த  புதிய தொழில்நுட்பம் எவ்வாறு உதவுகிறது என்பதை பற்றி மிக விரிவாக கூறியுள்ளனர். அவர்கள் ஆய்வின்படி விண்வெளியில் பயன்படுத்திய மண் பரிசோதனை சாதனம் தற்போது விவசாய வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விண்வெளி கருவி மண்ணின் தரத்தை அறிந்துகொள்ள… 

LED ஓளிச்சேர்க்கை தாவர வளர்ச்சிக்கு உதவுகிறது

சீனா மற்றும் ஐக்கிய அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நைட்ரேட் குவிப்பை குறைக்க மேற்கொண்ட ஆய்வில் வெற்றிக் கிடைத்துள்ளது. அவர்களின் ஆய்வுப்படி 24 மணி நேரம் RB LED  ஒளி பல்புகளை தாவரங்களுக்கு பயன்படுத்தினால் அதனுடைய வளர்ச்சி அதிகரிப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள் ஹைட்ரோபோனிக்ஸ் soilless நுட்பங்களை பயன்படுத்தி தாவரங்களை அதிக ஆற்றல் பெற்றதாக மாற்றியுள்ளனர். இத்தொழில்நுட்பத்தில்… 

சைக்கிளைப் பயன்படுத்தி குடிநீர் தயாரித்தல்

சைக்கிளில் இணைக்கப்பட்ட Fontus Indiegogo மூலம் தண்ணீர் தயாரிக்கப்படுகிறது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சைக்கிள் வரும்  2017-ம் ஆண்டு உலகம் முழுவதும் விற்பனை செய்ய திட்டப்பட்டுள்ளது. நீர் பற்றாக்குறை இருக்கும் இந்த காலக்கட்டத்தில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட Fontus Indiegogo சைக்கிள் காற்றில் உள்ள ஈரப்பதத்தை ஈர்த்து நன்னீராக மாற்றும் பணியினை மேற்கொள்கிறது. இந்த சைக்கிளை… 

3D உணவு அச்சு தொழில்நுட்பம்

VTT Technical Research Centre of Finland Ltd  விஞ்ஞானிகள் உணவு உற்பத்தி தொழில்நுட்பத்தை மேம்படுத்த புதிய 3d அச்சிட்டு முறையினை உருவாக்கியுள்ளனர். தற்போதுள்ள வேதியியல் உலகில் ஆரோக்கியமான உணவுகளை உருவாக்க வேண்டியுள்ளது. ஏனென்றால் தற்போது இருக்கும் உணவு முறைகள் அனைத்தும் உடலிற்கு தீங்கு விளைவிக்கும் விதத்தில் உள்ளது.… 

அம்மோனியா உணவு உற்பத்திக்கு உதவுகிறது

உயிரினங்களுக்கு மிகவும் அடிப்படையான ஒன்று  நைட்ரஜன். இந்த நைட்ரஜன் செயல்பாடுகள் இரண்டு வழிமுறைகளில் கிடைக்கிறது. முதலாவது விவசாயி! விவசாயம் செய்யும் போது கிடைக்கும் இயற்கை பிணைப்புகள். இரண்டாவது பழமையான ஹெபர்-போஷ் செயல்முறை. இம்முறையில் செயற்கை முறையில் உரம் தயாரித்து பசுமை புரட்சியினை ஏற்படுத்தப்பட்டது. நைட்ரஜன் ஆற்றலை நாம் அதிகமாக… 

இ-வணிகம் இந்திய விவசாயத்தை இலபகரமாக கொண்டு செல்லுமா?

ஒரு தலைமுறைக்கு முன்னர் விவசாயம் என்ற வார்த்தை அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அப்போது கோதுமை, கரும்பு அறுவடை அபரிவிதமாக இருந்தது. விவசாயிகள் மிக மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்று அந்த நிலை தலைக்கீழாக மாறி தண்ணிர் பஞ்சத்தால் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர். அளவுக்கு அதிகமான கடன்… 

புதிய கிசான் ஸ்வேதா திட்டம்!

கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி வானிலை, சந்தை நிலை, பயிர் பாதுகாப்பு, நிபுணர் ஆலோசனை, கிராம வியாபாரிகள் ஆகிய ஐந்து கூறுகளை கொண்ட விவசாய தகவல் வழங்கும் புதிய மொபைல் ஆன்டிராய்டு போனை அறிமுகப்படுத்தினார். இந்தியாவில் இது வரையில் 87 மில்லியன் கிராமப்புற மக்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி… 

விவசாயத்தை  ஊக்குவிக்கும் காட்டு தாவர டி.என்.ஏ

ஆராய்ச்சியாளர்கள் விவசாயம் சார்ந்த ஆய்வினை இன்று வரை தொடர்ந்து நடத்தி கொண்டேதான் இருகின்றனர். குறிப்பாக தாவர வளர்ச்சிக்கு உதவும் ஆய்வுகள் தற்போது அதிகமாக நடந்து வருகிறது. அவர்களுடைய ஆய்வுப்படி விவசாய நிலங்களில் காட்டு தாவரத்தின் டி.என்.ஏ-வினை பயன்படுத்துவதால் தாவர வளர்ச்சி அதிகரிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த டி.என்.ஏ தாவரத்தின்… 

error: Content is protected !!