Skip to content

தோட்டக்கலைப் பயிர்களுக்கு மானியம்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தோட்டக்கலை உதவி இயக்குநர் முனைவர் பா. இளங்கோவன் பதில் சொல்கிறார்.  “தமிழ்நாட்டில் தோட்டக்கலைப் பயிர்களை ஊக்கப்படுத்த வாழை, மா, கொய்யா, எலுமிச்சை, ஜாதிக்காய்… போன்ற தோட்டக்கலைப் பயிர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இவை ஒரு ஹெக்டேர் அளவு மதிப்பீட்டில் வழங்கப்படுகிறது. பயிர்கள் மானியத்தொகை( 1 ஹெக்டேருக்கு)… தோட்டக்கலைப் பயிர்களுக்கு மானியம்

தண்ணீர்

நீரின்றி அமையாது உலக என்று கூறிய வள்ளுவனுக்கு வாக்கு கூட பொய்யாக்கிவிடும் போலிருக்கிறது இன்றைய சமூகத்தின் தண்ணீர் நுகர்வு மூன்று பக்கம் தண்ணீரால் சூழப்பட்டிருந்தாலும் அந்த தண்ணீரை நாம் குடிக்க முடியாது, இந்த சூழப்பட்ட தண்ணீரால்தான் நமக்கு மலை மேகங்கள் உருவாகின்றன, மழை மேகங்கள் மூலமாக கிடைக்கின்ற ஆறுகள்… தண்ணீர்

சின்ன வெங்காயத்தை உடனே விற்கவும்……..

விவசாயிகள் சந்தை முடிவுகளை எடுக்க ஏதுவாக கடந்த 16 ஆண்டுகளாக திண்டுக்கல் சந்தையில் நிலவிய சின்ன வெங்காயத்தின் விலையை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஊரக வேளாண்மை மற்றும் மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் வேளாண் விற்பனைத் தகவல் மற்றும் வணிக ஊக்குவிப்பு மையத்தின்பின்புல அலுவலகம் ஆராய்ந்தது. சந்தை… சின்ன வெங்காயத்தை உடனே விற்கவும்……..

அதிக லாபம் தரும் தேனீ வளர்ப்பு

பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டது தேன். உடல் பருமனை குறைக்க, மெலிந்து இருப்பவர்கள் குண்டாக, குரல் வளம் சிறக்க, நோய் நொடி அண்டாமல் இருக்க என தேனில் இருந்து கிடைக்கும் பயன்களை கணக்கிட முடியாது. இதனால் தேனின் விலையும் மற்ற பொருட்களின் விலையை விட சற்று அதிகம் தான்.… அதிக லாபம் தரும் தேனீ வளர்ப்பு

பணம் குவிக்கும் பூங்கொத்து தொழில்

காதலன், காதலிக்கும், காதலி காதலனுக்கும், அன்பு தங்கை பிறந்தநாளுக்கு அண்ணனும், அண்ணனின் பிறந்தநாளுக்கு தங்கையும், திருமணங்களிலும் பூங்கொத்துகளை மகிழ்ச்சியுடன் பரிமாறிக் கொள்ளும் வழக்கம் தற்போது அதிகரித்துள்ளது. சில வருடங்களுக்கு முன்பெல்லாம் பொக்கே எனப்படும் பூங்கொத்துகளை கொடுக்கும் வழக்கம் பெரும்பாலும் மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய பழக்கமாக பார்க்கப்பட்டது. 10… பணம் குவிக்கும் பூங்கொத்து தொழில்

உணவே மருந்து…!

நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்! * தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும். * மனநலக் கோளாறு… உணவே மருந்து…!

இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலில் 268 உதவியாளர் பணியிடங்கள்

இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் டெல்லி தலைமை அலுவலகம் மற்றும் ஆராய்ச்சி கிளை நிறுவனங்களில் காலியாக உள்ள 268 உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க வேளாண் அறிவியல் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்த இடங்கள்: 268. இதில் இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலின் டெல்லி தலைமை அலுவலகத்தில்… இந்திய விவசாய ஆராய்ச்சி கவுன்சிலில் 268 உதவியாளர் பணியிடங்கள்

எந்த உணவுப்பொருளை எத்தனை நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்று தெரியுமா…?

வீட்டுல் ஒரு நிகழ்ச்சி வந்தால் விருந்தினரை கவனிக்க நல்ல உணவை சமைத்து கொடுப்பது அவசியம். அப்படி கவனிக்கும் ஆர்வத்தில் சமைக்கலாம் என்று உங்கள் உணவு பொருட்களை திறக்கும் போது அவை கெட்டு போயிருந்தால் எப்படி இருக்கும்? அதை தவிர்க்க டிப்ஸ் தேவை. வெளியூர் பயணங்களிலும், மலிவான விலையில் கிடைக்கின்றது… எந்த உணவுப்பொருளை எத்தனை நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்று தெரியுமா…?

லாபம் கொழிக்கும் தேங்காய் வியாபாரம்

சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், மல்லூர், மேட்டூர், மேச்சேரி, ஓமலூர், தீவட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதியில் தென்னைமரங்கள் அதிகளவில் உள்ளன. கிணறு மற்றும் வாய்க்கால், வயல்வெளி வரப்பு ஓரங்களில் தென்னை பயிரிட்டு வருகின்றனர். நீண்டகாலம் பலன் தரும் பணப்பயிராக தென்னை இருப்பதால் விவசாயிகள் ஆர்வத்துடன் பராமரித்து வருகின்றனர். இங்கு… லாபம் கொழிக்கும் தேங்காய் வியாபாரம்