தக்காளியில் 50 பாட்டில் ஒயினில் உள்ள சத்துக்கள் இருக்கிறதா!
Johns Innes Centre விஞ்ஞானிகள் தக்காளியை வைத்துக்கொண்டு ஓர் ஆராய்ச்சியை மேற்கொண்டனர். அந்த ஆராய்ச்சியின் முடிவில் அவர்கள் கூறியது நம்மை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. என்னவென்றால் தக்காளியில் 50 பாட்டில் ஒயினில் உள்ள சத்துக்கள் அடங்கி உள்ளதாக கண்டுபிடித்துள்ளனர். அதுமட்டுமல்லாது தக்காளியில் உள்ள வைட்டமின்கள் “Breast Cancer” ஐ… தக்காளியில் 50 பாட்டில் ஒயினில் உள்ள சத்துக்கள் இருக்கிறதா!