உணவே மருந்து.. பரிமாறும் இலையும் மருந்து!
”உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர் பழுதுண்டு வேறார் பணிக்கு” உழுது உண்டு வாழும் விவசாயிங்களோட வேலைதான், உன்னதமானது. இதில் கிடைக்கும் மகிழ்ச்சியும், மன நிறைவும், வேறு எதிலும் கிடைக்காது என்று ஔவையார் அழகாக பாடியிருக்கிறார். உழுதுண்டு வாழும் விவசாயிகள் என்றால் வெண்டைக்காய், கத்தரிக்காய் சாகுபடி செய்கின்றவர்கள் என்று அர்த்தம்… உணவே மருந்து.. பரிமாறும் இலையும் மருந்து!