விவசாயிகளின் வருமானம் 20% உயர புதியத்திட்டம் : கர்நாடக மாநிலம் அறிவிப்பு
கர்நாடக மாநில அரசாங்கம், வறண்ட வெப்ப மண்டலத்துக்கான உலக பயிர் ஆய்வு மையத்துடன் இணைந்து தங்களுடைய விவசாயி்களின் வருமானம் தற்போது உள்ளதை விட 20% கூட்ட சுவர்னர் கிருஷி கிராம யோஜனா என்ற புதிய திட்டத்தினை அறிவித்துள்ளது. முதற்கட்டமாக 105 மாதிரி கிராமங்ககள் தேர்ந்தெடுக்கப்பட்டு இங்கே விவசாயி்களுடன் இணைந்து… விவசாயிகளின் வருமானம் 20% உயர புதியத்திட்டம் : கர்நாடக மாநிலம் அறிவிப்பு