Skip to content

சிறு, குறு விவசாயிகளுக்கு ஏற்ற வெள்ளரி சாகுபடி

கோடைப் பட்டத்தில் பலவிதமான பணப்பயிர்களை சாகுபடி செய்யலாம். இருப்பினும் கோடைப் பட்டத்தில் பயிர் சாகுபடிக்கு அபரிமிதமான பாசன நீர் கிடைக்காது. இருக்கும் நீரினை உபயோகித்து மார்க்கெட்டில் நல்ல விலை போகும். மற்றும் விளைச்சலை கொடுக்கும் பயிர்களை சாகுபடி செய்து பணம் சம்பாதிக்க வேண்டும். கோடைப் பட்டத்தில் நல்ல வருவாயினை… சிறு, குறு விவசாயிகளுக்கு ஏற்ற வெள்ளரி சாகுபடி

பாகல் சாகுபடி செய்யும் முறை !

15 சென்ட் நிலத்தை ரோட்டோவேட்டர் கொண்டு உழுது இரண்டு நாட்கள் காய விட வேண்டும். பிறகு, 5 அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவில் குழி எடுத்து.. ஒவ்வொரு குழியிலும் ஒரு சட்டி ஆட்டு எரு போட்டு இரண்டு நாட்கள் ஆற விட வேண்டும். பிறகு, மேல்… பாகல் சாகுபடி செய்யும் முறை !

செடிமுருங்கை சாகுபடி செய்யும் முறை !

25 சென்ட் நிலத்தில் தலா ஆறரையடி இடைவெளியில், ஓர் அடி ஆழ, அகலமுள்ள 240 குழிகள் அமைக்க வேண்டும். ஒரு குழிக்கு 250 கிராம் மண்புழு உரம், 500 கிராம் ஆட்டு எரு, 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, தலா 20 கிராம் சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா, டிரைக்கோ… செடிமுருங்கை சாகுபடி செய்யும் முறை !

தக்காளி வளர்ச்சிக்கு உதவும் புல்தரைகள்

ஜப்பானிஸ் ஆராய்ச்சி குழு தக்காளி  வளர்ச்சிக்குத் தேவைப்படும் ஆற்றலை பற்றி ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் பச்சை புல்தரைகள் தக்காளி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள கோபே  பல்கலைக்கழகத்தின் Kunishima Mikiko (இளநிலை மாணவர்), உதவி பேராசிரியர் Yamauchi யாசுவோ,… தக்காளி வளர்ச்சிக்கு உதவும் புல்தரைகள்

காய்கறிகளில் அதிக வைரஸ்

இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் காய்கறிகளை பற்றி ஆய்வு செய்ததில் வியக்கத்தக்க தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் நாம் உண்ணும் காய்கறிகளில் அதிக வைரஸ் இருக்கிறது என்பதாகும். இதனை சரி செய்ய ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். இதனால் விவசாய தொழில் பெருமளவிற்கு பாதிக்கப்படும் என்று விஞ்ஞானிகள்… காய்கறிகளில் அதிக வைரஸ்

காலிஃபிளவர் சாப்பிட்டால் உடல் எடை குறையும்

நம் உடலிற்கு மிகவும் ஆற்றல் கொடுப்பது காய்கறிகள்தான். அதிலும் குறிப்பாக வெள்ளை காய்கறிகள் நம் உடலிற்கு அதிக ஆற்றல் கொடுக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதில் மிக முக்கியமானது காலிஃபிளவர் ஆகும். இது உடல் எடையை குறைக்கும் என்று ஆய்வாளர்கள் ஆராய்ந்து கூறியுள்ளனர். குறிப்பாக குறுக்கு வெட்டு காய்கறிகளில்… காலிஃபிளவர் சாப்பிட்டால் உடல் எடை குறையும்

ஆரோக்கிய உணவுமுறைகள் சுற்றுச்சூழலை பாதிக்கிறது.

Carnegie Mellon University ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட காய்கறிகள் பற்றிய ஆராய்ச்சியில் ஒரு புதிய தகவல் கிடைத்துள்ளது. இது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது. ஏனென்றால் பழங்கள், காய்கறிகள் அதிக அளவு பயன்படுத்துவதாலேயே பசுமையில்ல வாயுவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் கூறினர். அதுமட்டுமல்லாது பால் மற்றும் கடல் உணவுகள் அதிக… ஆரோக்கிய உணவுமுறைகள் சுற்றுச்சூழலை பாதிக்கிறது.

அதிக நோயெதிர்ப்பு சக்தி கொண்ட காய்கறிகள்

தற்போது கண்டறியப்பட்ட ஆய்வின்படி Cruciferous காய்கறி வகைகள் (முட்டைக்கோஸ், காலிபிளவர்) அதிக நோய் எதிர்ப்பு சத்துகளை உள்ளடக்கி உள்ளது என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். அனைத்து காய்கறிகளிலும் ஊட்டச்சத்து மற்றும் பிற பயன்பாடுகள் இருந்தாலும் Cruciferoous காய்கறிகளில் சிறப்பு ரசாயன கலவை உள்ளது என்று விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்துள்ளனர்.… அதிக நோயெதிர்ப்பு சக்தி கொண்ட காய்கறிகள்

கூனைப்பூவின் நன்மைகள்!

கூனைப்பூவில் சுகாதார நலன்கள் மற்றும் மருத்துவ பயன்பாடு  அதிகமாக உள்ளன. நிறைய மக்கள் கூனைப்பூவின் இதய பகுதியைத்தான் அதிகமாக விரும்புகிறார்கள். கூனைப்பூவின் இலைகள் இதயத்திற்கு மிகவும் நன்மையை வழங்க கூடியதாக இருக்கிறது. கூனைப்பூவின் மருத்துவ குணங்கள்:         நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது: மற்ற காய்கறிகளை ஒப்பிட்டு பார்க்கும்… கூனைப்பூவின் நன்மைகள்!

காய்கறிகளில் மகசூலை அதிகரிக்கும் அர்கா நுண்ணூட்ட கலவை

அர்கா நுண்ணுயிர் கலவை அர்கா நுண்ணுயிர் கலவையில் உர நுண்ணுயிர்கள் தழைச்சத்தினை நிலை நிறுத்தும் நுண்ணுயிரிகள். மணி மற்றும் துத்தநாகச் சத்தினை கரைக்கும் நுண்ணுயிரிகள். இடும் முறை விதை நேர்த்தி – 100 கிராம் விதைக்கு 10 கிராம். மண்ணில் இடுதல் – ஏக்கருக்கு 5 கிலோ. குழித்தட்டு… காய்கறிகளில் மகசூலை அதிகரிக்கும் அர்கா நுண்ணூட்ட கலவை