காய்கறிகளில் மகசூலை அதிகரிக்கும் அர்கா நுண்ணூட்ட கலவை
அர்கா நுண்ணுயிர் கலவை அர்கா நுண்ணுயிர் கலவையில் உர நுண்ணுயிர்கள் தழைச்சத்தினை நிலை நிறுத்தும் நுண்ணுயிரிகள். மணி மற்றும் துத்தநாகச் சத்தினை கரைக்கும் நுண்ணுயிரிகள். இடும் முறை விதை நேர்த்தி – 100 கிராம் விதைக்கு 10 கிராம். மண்ணில் இடுதல் – ஏக்கருக்கு 5 கிலோ. குழித்தட்டு… காய்கறிகளில் மகசூலை அதிகரிக்கும் அர்கா நுண்ணூட்ட கலவை









