BT விதை பருத்தியால் விவசாயிகள் பாதிப்பு
இந்திய விவசாயிகள் தற்போது மிகப்பெரிய பேரழிவினை சந்தித்துள்ளனர். என்னவென்றால் புதிய பருத்தி விதைகளை கொண்டு பயிரிடப்பட்ட பருத்தி பூச்சிகளால் பாதிப்பு அடைந்து சாகுபடியை முழுவதும் குறைத்துள்ளது. இதற்கு காரணம் அந்த பயிர் விதைப்பு பற்றிய தொழில்நுட்பம் தவறானதாக கூறப்பட்டதே, முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. தற்போது இந்தியாவில் பஞ்சாப்… BT விதை பருத்தியால் விவசாயிகள் பாதிப்பு










