பூத்துக்குலுங்கும் பாலைவனம்
உலகின் மிக வறண்ட பாலைவனங்களில் ஒன்றான அட்டகாமா பாலைவனத்தில், ஐந்து முதல் ஏழு வருடங்களுக்கு ஒரு முறை, மழைக்குப் பின் பூக்கள் பூக்கும் அபூர்வ நிகழ்வு நிகழ்ந்துள்ளது. டெஸியெர்டோ ஃபுளோரிடா (Desierto Florido) என்று இந்நிகழ்வை அழைக்கின்றனர். இதற்கு ‘பூக்கும் பாலைவனம்’ என்று பொருள். அட்டகாமா அட்டகாமா பாலைவனம்… பூத்துக்குலுங்கும் பாலைவனம்










