Skip to content

அக்னி அஸ்திரம் தயாரிப்பு

1. புகையிலை – அரை கிலோ, 2. பச்சை மிளகாய் – அரை கிலோ, 3. பூண்டு – அரை கிலோ, 4. வேம்பு இலை – 5 கிலோ 5. பசுமாட்டு சிறுநீரில் – 15 லிட்டர் அரைத்து கரைக்கவேண்டும். இதை நான்கு முறை கொதிக்கவைத்து இறக்கிக்… அக்னி அஸ்திரம் தயாரிப்பு

மீன் அமினோ அமிலம் தயாரிப்பு முறை

மீன் விற்கும் இடத்தில் அல்லது நறுக்கும் இடத்தில் மீதப்படும், செதில், குடல், வால், தலை போன்றவைகளுடன் சம அளவு  பனை வெல்லம் சேர்த்து. நன்கு பிசைந்து ஒரு பிளாஸ்டிக் வாளிக்குள் மூடி வைக்கவேண்டும். இருப்பத்தைந்து நாள் கழித்து, எடுத்து நன்கு கலக்கினால் டானிக் தயார். இந்த வளர்ச்சி ஊக்கியே… மீன் அமினோ அமிலம் தயாரிப்பு முறை

அமிர்த கரைசல் தயாரிப்பு

தேவையானவை 1. பச்சை பசுஞ்சாணம் -10kg 2. பசுவின் கோமியம் -10லிட்டர் 3. நாட்டு சர்க்கரை -250g 4. தண்ணீர் -100lit செய்முறை இவைகளை ஒரு சிமெண்ட் தொட்டியில் போட்டுக் கலக்கி ஒரு நாள் வைத்திருந்தால் அடுத்த நாளே இந்த கரைசல் தயாராகி விடும். இதை 10% கரைசலாக… அமிர்த கரைசல் தயாரிப்பு

பஞ்சகவ்யா

பஞ்சகவ்யா தயாரிப்பு

1. பசுமாட்டு கோமியம் – 4 லிட்டர் – பயிர் வளர்ச்சிக்கு தேவையான (நைட்ரஜன்) தழைச்சத்துக்கள் 2. பசும்பால் – 3 லிட்டர் – புரதம்,கொழுப்பு, மாவு அமினோஅமிலம், கால்சியம் சத்துக்கள் 3. நன்கு புளித்த தயிர் – 2 லிட்டர் -ஜீரணிக்கத்தக்க செரிமானத் தன்மையை தரவல்ல நுண்ணுயிரிகள்… பஞ்சகவ்யா தயாரிப்பு

வேப்பங்கொட்டை கரைசல் தயாரிப்பு முறை..!

நன்றாக உலர்ந்த வேப்பங்கொட்டைகள் – 5 கிலோ தண்ணீர் (நல்ல தரமான) – 100 லிட்டர் சோப்பு – 200 கிராம் மெல்லிய மஸ்லின் வகை துணி – வடிகட்டுவதற்காக செய்முறை தேவையான அளவு வேப்பங்கொட்டைகளை (5 கிலோ) பவுடராகும் வரை அரைக்க வெண்டும். இரவு முழுவதும் பத்து… வேப்பங்கொட்டை கரைசல் தயாரிப்பு முறை..!

வறட்சியை தாங்கும் நுண்ணுயிரி..!

மிகுந்த மனவேதனையுடன் இந்த பதிவு, இனி ஒரு விவசாயியும் சாகக்கூடாது என உணவுண்ணும் அனைவரும் உறுதி ஏற்க்கவேண்டும். இதை படிக்கும் ஒவ்வொரு நண்பர்களும் தயவுசெய்து பத்து இணையதள வசதியில்லாத நபரிடம் வாய்வழியாக இதை கூறினால் மட்டுமே சாவின் விளிம்பில் இருக்கும் விவசாயிடம் இந்த செய்தி சென்றுசேரும், உங்கள் பங்களிப்பு… வறட்சியை தாங்கும் நுண்ணுயிரி..!

பூச்சி விரட்டி கரைசல் தயாரிப்பு முறை.

தேவையானவை கசப்பு சுவையுள்ள (வேம்பு) 2 கிலோ, பாலுள்ள செடி (எருக்கு இலை) 2கிலோ, துவர்ப்பு சுவையுள்ள செடி 2 கிலோ, கொய்யா இலை 1/2 கிலோ, கரும்பு வெல்லம் அல்லது கருப்பட்டி 1/2 கிலோ செய்முறை இலைகளை உரலில் இட்டு ஆட்டி 10 லிட்டர் கோமியத்தில் கலக்க… பூச்சி விரட்டி கரைசல் தயாரிப்பு முறை.

இயற்கை முறையில் பூச்சி விரட்டி கரைசல் தயாரிக்கும் எளிய தொழில்நுட்பங்கள்

வேம்பு இதன் பாகங்களான இலை, பூ, விதை, பட்டை போன்றவை பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பங்கு வகித்தாலும் வேப்பங்கொட்டையானது ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. வேம்பு 350 வகையான பூச்சிகளையும், 15 வகையான பூஞ்சாணங்களையும், 12 வகையான நூற்புழுக்களையும், 2 வைரஸ் கிருமிகள் மற்றும் 2 வகையான… இயற்கை முறையில் பூச்சி விரட்டி கரைசல் தயாரிக்கும் எளிய தொழில்நுட்பங்கள்

மாமரத்தில் தண்டு துளைப்பானை தடுப்பது எப்படி?

மா  மரங்களைப் பொறுத்தவரை, தண்டுத் துளைப்பான் வந்த பிறகு நடவடிக்கை எடுப்பதை விட, வருமுன் காப்பதே சிறந்த வழி. அதற்கு ஒரே வழி, ஆண்டுதோறும் முறையாகக் கவாத்துச் செய்வதுதான். மரத்துக்குக் கீழே, தாழ்வான கிளைகள் இல்லாமலிருக்க வேண்டும். மா மரத்தில் தரையை நோக்கி வளரும் கிளைகளை அனுமதிக்கவே கூடாது.… மாமரத்தில் தண்டு துளைப்பானை தடுப்பது எப்படி?

இரண்டு வகை பஞ்சகவ்யா !

பஞ்சகவ்யாவில், சிருஷ்டி கிரமா (வளர்ச்சி ஊக்கி கலவை) மற்றும் சம்ஹார கிரமா (எதிர்ப்பாற்றல் கலவை) என இரண்டு வகைகள் உள்ளன. பால் 1 பங்கு, தயிர் அரைப் பங்கு, நெய் கால் பங்கு, சிறுநீர் எட்டில் ஒரு பங்கு, சாணம் பதினாறில் ஒரு பங்கு என்று நாட்டுப்பசுவின் ஐந்து… இரண்டு வகை பஞ்சகவ்யா !