fbpx
Skip to content

மாடி வீட்டுத் தோட்டம்

வீட்டுத்தோட்டத்தைக் காக்கும், பூண்டுக் கரைசல் !

கத்தரி, தக்காளி, வெண்டை, அவரை உள்ளிட்ட காய்கறிச் செடிகளில் நோய்த் தாக்குதல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. இதை நோய் வருவதற்கு முன்பே கட்டுப்படுத்தி விட வேண்டும். இதற்கு மூலிகைப் பூச்சிவிரட்டி அதிமுக்கியம். புகையிலை,… Read More »வீட்டுத்தோட்டத்தைக் காக்கும், பூண்டுக் கரைசல் !

வீட்டுத் தோட்டத்தின் நன்மைகள்

தற்போது ஏற்பட்டிருக்கும் காலநிலை மாற்றத்தை ஈடு செய்ய மக்கள் மாடி வீட்டு தோட்டத்தை அமைத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதுவும் சீமை சுரைக்காய், தக்காளி, கீரை போன்ற செடி வகைகளை மிக எளிய முறையில்… Read More »வீட்டுத் தோட்டத்தின் நன்மைகள்

வீட்டுத்தோட்டத்தால் Gold Finch  பறவை இனம் அதிகரித்துள்ளது!

தற்போது இங்கிலாந்தில் பறவைகள் பற்றிய கணக்கெடுப்பு நடந்தது. அதில் Song Bird இனங்கள் பல அழிந்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் Gold Finch பறவைகளின் எண்ணிக்கை இங்கிலாந்து தோட்டங்களில் பெருகி வருவதாக தகவலறிக்கை கூறுகிறது.… Read More »வீட்டுத்தோட்டத்தால் Gold Finch  பறவை இனம் அதிகரித்துள்ளது!

வீட்டுக்குள் விவசாயம். . . . .!

அசத்தலாக விற்பனை ஆகும் ஆபீஸ் கீரை! அரசு அலுவலகத்தில் கலக்கும் மாடித்தோட்டம் . . . நஞ்சு இல்லாத காய்கறிகளை வீடுகளிலேயே உற்பத்தி செய்து கொள்ளும் வகையில். . . வீட்டில் விவசாயம் செய்யத்… Read More »வீட்டுக்குள் விவசாயம். . . . .!

ஒரு சிறிய வீட்டின் மாடியில் முப்பது செடிகள் வரையில் வளர்க்க முடியும்.

Growbagல் முழுக்க முழுக்க கோகோபிட் மட்டும் போட்டு, சிறிது இயற்கை உரம் சேர்த்து பயிரிடலாம். அல்லது செம்மண் 2 பங்கு, மணல் 1 பங்கு, மக்கு உரம் 1 பங்கு கலந்து பயிர் செய்யலாம்.… Read More »ஒரு சிறிய வீட்டின் மாடியில் முப்பது செடிகள் வரையில் வளர்க்க முடியும்.

தோட்டம் வளர்ப்பதற்கான மேலும் சில தகவல்கள்

வீட்டுத் தோட்ட செடிகளுக்கு சீசன் கிடையாது. வருடம் முழுதும் எல்லா செடிகளும் பயிரிடலாம். கேரட் சௌ சௌ, முட்டைகோஸ் போன்ற பயிர்களை கூட சென்னையிலும் வளர்க்கலாம் வருடம் முழுதும் பயன் தரக் கூடிய கீரைகள்,… Read More »தோட்டம் வளர்ப்பதற்கான மேலும் சில தகவல்கள்

கழிவுகளிலிருந்து உரத் தயாரிப்பு மற்றும் பூச்சிவிரட்டி எப்படி?

”ஓர் அடி அகலம் மற்றும் உயரமுள்ள தொட்டியில், சமைக்கப்படாத கழிவுகளைப் போட்டு, புளித்தத் தயிரை தண்ணீரில் கலந்து தெளித்தால்… கழிவுகள் மட்க ஆரம்பித்து, ஒரு மாதத்தில் எரு தயாராகி விடும். பிளாஸ்டிக் பொருட்கள், அசைவக்… Read More »கழிவுகளிலிருந்து உரத் தயாரிப்பு மற்றும் பூச்சிவிரட்டி எப்படி?

செடி, கொடிகள், மரம் வளர்ப்பதற்கான டிப்ஸ்…

வீட்டிற்குள் வளர்க்க ஏற்ற செடிகள்: அலமாண்டா, ஆண்டிகோனான், அரிஸ்டோலோகியா, மனோரஞ்சிதம், ஆஸ்பராகஸ், பிக்னோனியா, காகிதப்பூ, பெரண்டை, கிளி மாட்டிஸ் சங்கு புஷ்பம், பைகஸ் ஐவி போன்ற செடிகள் வீட்டிற்குள் வளர்க்க ஏற்ற செடிகளாகும். வளர்ப்பதற்கான… Read More »செடி, கொடிகள், மரம் வளர்ப்பதற்கான டிப்ஸ்…

செம்பருத்தி செடி

தோட்டத்தில் வருடம் முழுவதும் பூக்களைத் தரக்கூடியவாறான செடியை வைப்பதற்கு ஆசைப்பட்டால், அதற்கு செம்பருத்தி செடி சரியானதாக இருக்கும். செம்பருத்தி செடியை பராமரிப்பது என்பது மிகவும் ஈஸியானது. அனைவருக்கும் செம்பருத்தியில் உள்ள வெரைட்டிகள் தெரியுமோ இல்லையோ,… Read More »செம்பருத்தி செடி

கொத்தமல்லி………..

புதினா மாதிரி மல்லியும் நிறைய மருத்துவ குணம் கொண்டது. கொத்தமல்லியை நாம் கீரையாக அவ்வளவு பயன்படுத்துவது கிடையாது. கொத்தமல்லியில் சட்னி, சாதம் செய்யலாம். கிச்சனில் இருக்கும் முழு மல்லியில் இருந்து கொஞ்சமாய் எடுத்து தூவி… Read More »கொத்தமல்லி………..