Skip to content

தானியங்கள்

தானியங்கள்

இலவச பயிற்சி வகுப்பு : சிறுதானிய சாகுபடி, மாடித்தோட்டம் அமைத்தல்

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில், ஆகஸ்ட் 20-ம் தேதி, ‘மாடித்தோட்டம் அமைத்தல்’, 23-ம் தேதி, ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 24-ம் தேதி, ‘காடை வளர்ப்பு’, 31-ம் தேதி, ‘சிறுதானிய… Read More »இலவச பயிற்சி வகுப்பு : சிறுதானிய சாகுபடி, மாடித்தோட்டம் அமைத்தல்

கிச்சலிச்சம்பா சாகுபடி முறை !

கிச்சலிச்சம்பா ரக நெல்லின் வயது 150 நாட்கள். தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் அதிகபட்சம் இரண்டு டன் மட்கிய எருவைப் பரவலாகக் கொட்டி, தண்ணீர் விட்டு இரண்டு முறை உழ வேண்டும். பிறகு… Read More »கிச்சலிச்சம்பா சாகுபடி முறை !

அதிக மகசூல் கொடுக்கும் புதிய ரகங்கள் !

கம்பு கோ-10 ரகம் இது, 85-90 நாட்கள் வயது கொண்ட பயிர். ஒரு ஹெக்டேருக்கு இறவையில் 3,526 கிலோவும் மானாவாரியில் 2,923 கிலோவும் மகசூல் கொடுக்கும். பி.டி-6029, பி.டி-6033, பி.டி-6034, பி.டி-6039, பி.டி-6047 ஆகிய… Read More »அதிக மகசூல் கொடுக்கும் புதிய ரகங்கள் !

இயற்கை முறையில் கடலை சாகுபடி !

நிலக்கடலைக்கு ஆவணிப்பட்டம் ஏற்றது. சாகுபடி நிலத்தை சட்டிக்கலப்பையால் உழுது 7 நாட்கள் காய விட வேண்டும். பிறகு, 50 சென்ட் நிலத்துக்கு ஒரு டிராக்டர் அளவு மட்கிய சாணத்தைக் கொட்டி டில்லர் மூலம் நன்கு… Read More »இயற்கை முறையில் கடலை சாகுபடி !

பாரம்பர்ய நெல் விதைகள் கிடைக்கும்

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை, ஸ்ரீசாரதா ஆசிரமம் பாரம்பர்ய ரக நெல் விதைகளைச் சேகரித்துப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 175 பாரம்பர்ய நெல் ரகங்கள் இங்குள்ளன. விவசாயிகளின் மண் வளத்துக்கேற்ப விதைகள் பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக… Read More »பாரம்பர்ய நெல் விதைகள் கிடைக்கும்

பரோட்டாவுக்கு சவால் விடும் தினை !

’ஒரு சாண் வயிறு இல்லாட்டா, இந்த உலகில் ஏது கலாட்டா? உணவுப் பஞ்சம் வராட்டா, நம்ம உசுரை வாங்குமா பரோட்டா?’        இந்த பாட்டை, 1951-ம் வருசம் வெளியான ‘சிங்காரி’ திரைப்படத்துக்காக… Read More »பரோட்டாவுக்கு சவால் விடும் தினை !

எள் சாகுபடி செய்யும் முறை

எள், மணல் கலந்த நிலத்தில் நல்ல மகசூல் கொடுக்கும். நவம்பர், டிசம்பர், மார்ச், ஜூன் ஆகிய மாதங்களில் விதைக்கலாம். அனைத்துப் பட்டங்களுக்கும் விதைக்கக்கூடிய எள் ரகங்களும் இருக்கின்றன. தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில்… Read More »எள் சாகுபடி செய்யும் முறை

கோடை உழவுதான் மகசூலுக்கு அடிப்படை !

இயற்கை முறையில் சிறுதானியங்களை சாகுபடி செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம்… “சித்திரை மாத ஆரம்பத்தில் இரண்டு நாள் செம்மறி ஆட்டுக்கிடை போட்டு, ஒரு வாரம் நிலத்தைக் காயவிட வேண்டும். பிறகு கோடை உழவு… Read More »கோடை உழவுதான் மகசூலுக்கு அடிப்படை !

உளுந்து சாகுபடி

ஏக்கருக்கு 5 கிலோ விதை “உளுந்தை அனைத்துப் பட்டத்திலும் விதைக்கலாம். தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை உழுது இரண்டு நாட்கள் காய விட வேண்டும். 200 கிலோ சலித்த சாணத்தூளுடன், 20 லிட்டர்… Read More »உளுந்து சாகுபடி

புதிய நெல் விதை

உலக அளவில் இன்று வரை 3.5 பில்லியன் மக்கள் அரிசியினையே பிரதான உணவாக பயன்படுத்தி வருகின்றனர். மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப தற்போது விஞ்ஞானிகள் அதிக விளைச்சல் தரும் கலப்பினத்தை கண்டறிந்துள்ளனர். இந்த கலப்பினம்… Read More »புதிய நெல் விதை