நாட்டு பச்சை வாழை விற்பனைக்கு!
சுவையான நாட்டு பச்சை வாழை விற்பனைக்கு நண்பர்களே! கிருஷ்ணகிரி மாவட்டம் ம் மத்தூரில் அமைந்துள்ள எங்கள் தோட்டத்தில் 80% முழுமையாக இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட பச்சை வாழை விற்பனைக்கு உள்ளது. 500 வாழை மரம் மூலம் 500க்கும் மேற்பட்ட குலைகள் உள்ளது. ஒரு குலையில் 90க்கு மேற்பட்ட வாழைகள்… நாட்டு பச்சை வாழை விற்பனைக்கு!

