Skip to content

நாவல் மர பராமரிப்பும் அதன் பயன்களும்!

நாவல் மரங்களை மழைக்காலங்களில் நடவு செய்வது நல்லது. தனியாக பட்டம் கிடையாது. அனைத்து மண் வகைகளிலும் வளரும். நாவல் மரம் 5 ஆண்டுகளில் காய்ப்புக்கு வந்தாலும்.. வருமான ரீதியாக காய்ப்புக்கு வர 8 முதல் 10 ஆண்டுகள் பிடிக்கும். அறுவடையின்போது, பழம் சிதையாமல், மண் படாமல் பக்குவமாகப் பறிக்க… நாவல் மர பராமரிப்பும் அதன் பயன்களும்!

வறட்சியை தாங்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு !

நாட்டு ரக சர்க்கரைவள்ளி கிழங்கின் வயது 3 மாதங்கள். நடவுக்கேற்ற பருவம். அக்டோபர் – டிசம்பர் மாதங்களாகும். தண்ணீர் தேங்காத வடிகால் வசதியுள்ள மண் வகை ஏற்றது. அனுபவ விவசாயி திருவண்ணாமலை மாவட்டம் சம்மந்தனூர் குப்புசாமி. இவர் 70 சென்ட் சாகுபடி நிலத்தில் தண்ணீர் கட்டி கொக்கி கலப்பையில்… வறட்சியை தாங்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு !

வெட்டி வேர் விவசாயம் : குறைந்த பராமரிப்பில் நிறைவான லாபம்

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் “வெட்டி வேரை’ சாகுபடி செய்வது தமிழகத்தில் அரிதாகவே நடக்கிறது. இதற்கு மணல் கலந்த செம்மண் பொருத்தமானது. வாரம் ஒரு முறை தண்ணீர் வசதி அவசியம். உரம், பூச்சி மருந்து தேவையில்லை. நாட்டுவகை, தரிணி என்று இருவகை வெட்டி வேரை சாகுபடி செய்யலாம். நாட்டு வகை ஒன்றரை… வெட்டி வேர் விவசாயம் : குறைந்த பராமரிப்பில் நிறைவான லாபம்

நிலவேம்பு விவசாயம்

நிலவேம்பு : (ஆன்ரோகிராபிஸ் பேனிகுலேட்டா) இது ஒரு செடி தாவரமாகும். இலைகளின் இரு முனைகளிலும் குறுகி காணப்படும். மிகுந்த கசப்புத் தன்மை உடையதாக இருக்கும். விதைகள் மஞ்சள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இது ஓராண்டு பயிராகும். குடலில் ஏற்படும் அடைப்பு, சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள், மூலநோய், குடற்புண், வயிற்றுப்புண்,… நிலவேம்பு விவசாயம்

பயனளிக்கும் பல பயிர் பண்ணையம்

முயற்சி என்பது விதை போல, அதை விதைத்து கொண்டே இரு… முளைத்தால் மரம், இல்லையென்றால் மண்ணிற்கு உரம்” என்கிறார் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார். காய்கறி சாகுபடி, நெல் சாகுபடி, எள் சாகுபடி, கடலை சாகுபடியில், அசத்தி வருகின்றனர், சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை பனம்பட்டியை சேர்ந்த விவசாயிகள். காரைக்குடியிலிருந்து 20… பயனளிக்கும் பல பயிர் பண்ணையம்

சிறு, குறு விவசாயிகளுக்கு ஏற்ற வெள்ளரி சாகுபடி

கோடைப் பட்டத்தில் பலவிதமான பணப்பயிர்களை சாகுபடி செய்யலாம். இருப்பினும் கோடைப் பட்டத்தில் பயிர் சாகுபடிக்கு அபரிமிதமான பாசன நீர் கிடைக்காது. இருக்கும் நீரினை உபயோகித்து மார்க்கெட்டில் நல்ல விலை போகும். மற்றும் விளைச்சலை கொடுக்கும் பயிர்களை சாகுபடி செய்து பணம் சம்பாதிக்க வேண்டும். கோடைப் பட்டத்தில் நல்ல வருவாயினை… சிறு, குறு விவசாயிகளுக்கு ஏற்ற வெள்ளரி சாகுபடி

பாகல் சாகுபடி செய்யும் முறை !

15 சென்ட் நிலத்தை ரோட்டோவேட்டர் கொண்டு உழுது இரண்டு நாட்கள் காய விட வேண்டும். பிறகு, 5 அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவில் குழி எடுத்து.. ஒவ்வொரு குழியிலும் ஒரு சட்டி ஆட்டு எரு போட்டு இரண்டு நாட்கள் ஆற விட வேண்டும். பிறகு, மேல்… பாகல் சாகுபடி செய்யும் முறை !

மல்லிகையில் ஊடுபயிராக தர்பூசணி சாகுபடி !

ஒரு ஏக்கர் நிலத்தில் தர்பூசணி சாகுபடி எப்படி செய்வது என்று பார்ப்போம். மல்லிகையில் ஊடுபயிராக தர்பூசணி நடவு செய்ய விரும்புவர்கள்.. தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை நன்கு உழுது 7 அடி இடைவெளியில், 3 அடி சதுரம் 3 அடி ஆழம் என்ற அளவில் குழி எடுக்க… மல்லிகையில் ஊடுபயிராக தர்பூசணி சாகுபடி !

பப்பாளி சாகுபடி செய்யும் விதம்!

ஏக்கருக்கு 1000 கன்றுகள் தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை சட்டிக்கலப்பை மூலம் உழுது பத்து நாட்கள் காயவிட்டு, மீண்டும் சட்டிக்கலப்பை மூலம் உழுது, பத்து நாட்கள் காய விடவேண்டும். பிறகு, ரோட்டோவேட்டர் மூலம் உழுது அடுத்த நாள், கன்றுக்குக் கன்று 2 மீட்டர், வரிசைக்கு வரிசை 2… பப்பாளி சாகுபடி செய்யும் விதம்!

இ.எம் தயாரிக்கும் முறை !

20 லிட்டர் கொள்ளளவுள்ள மூடியுள்ள டிரம் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில், 17 லிட்டர் குளோரின் கலக்காத தண்ணீர் (போர்வெல் தண்ணீர்) ஊற்றிக்கொள்ள வேண்டும். 2 கிலோ கருப்பட்டியைக் காய்ச்சி பாகு பதத்துக்கு மாற்றி, தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும். அத்துடன் ஒரு லிட்டர் இ.எம் கரைசலை… இ.எம் தயாரிக்கும் முறை !

error: Content is protected !!