fbpx
Skip to content

இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயம்

பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரு பார்வை…

வறட்சியை தாங்கி வளரகூடியவை 1.சொர்ணாவாரி 2.புழுதிக்கார் 3.புழுதிசம்பா 4.காட்டு சம்பா 5.மட்டக்கார் 6.வாடான் சம்பா 7.குள்ளக்கார் 8.குழியடிச்சான் வெள்ளத்தை தாங்கி வளரகூடியவை 1.நீளன்சம்பா 2.குதிரைவால் சம்பா 3.கலியன் சம்பா 4.சம்பா மோசானம் 5.குடைவாழை வறட்சி… Read More »பாரம்பரிய நெல் ரகங்கள் ஒரு பார்வை…

உங்கள் நிலத்தில் மண் பரிசோதனை என் செய்யவேண்டும்?

விவசாயத்துக்கு அடிப்படையான மண்ணின் தன்மைக்கேற்பவே என்ன விவசாயம் செய்யலாம் என்பதை முடிவு செய்ய இயலும். பொதுவாக ஒரு ஊரில் உள்ள மண்வளமானது அனைத்து வயல்களிலும் அதே தரமானதாகவோ, தன்மை உடையதாகவோ இருக்க முடியாது. ஒவ்வோர்… Read More »உங்கள் நிலத்தில் மண் பரிசோதனை என் செய்யவேண்டும்?

களையால் பிரச்னையா? களையை நன்மையா மாற்றுவோமா!

களைத் தொல்லையால் பயிரோட வளர்ச்சி பாதிக்கிறது மட்டுமில்லாமல் களையெடுக்கும் செலவும் கூடும், களை என்பது பெரிய தொந்தரவு, ஆனால் அது பயிரையும் பாதிக்காமல் கையையும் கடிக்காமல் எளிமையான முறையில் தடுக்கலாம்.அதாவது இயற்கை மூடாக்கு முறையைபயன்படுத்துனால்… Read More »களையால் பிரச்னையா? களையை நன்மையா மாற்றுவோமா!

சங்ககாலத்தில் ஏர் பயன்பாடு!

இன்று உலகம் முழுமையும் பேச்சப்படுகிற அறிஞா ஃபுகோகா கூறுகின்ற உழாத வேளாண்மையை அன்றைய தமிழர்கள் மிக இயல்பாகச் செய்திருக்கின்றனர்.மேலும் குறிஞ்சி நிலத்தின் முதன்மை விளைபொருள் ஐவன வெண்ணெல்லும் தினையும் ஆகும் . நன்செய் நிலத்தில்… Read More »சங்ககாலத்தில் ஏர் பயன்பாடு!

சங்கக்காலத்தில் ’எள்’ விளைச்சல் எப்படி இருந்தது தெரியுமா?

ஓரு கைப்பிடியில் ஏழு எள் காய்கள் இருக்குமாறு விளைச்சல் திறன் இருந்துள்ளது.அவ்வளவு திறட்சியான காய்கள் இருந்துள்ளன.அதில் இருக்கும் எண்ணெயின் அளவும் அதிகமாக அதாவது கையில் வைத்துப் பிழிந்தாலே ஒழுகும் வண்ணம் இருந்துள்ளது. “கௌவை போகிய… Read More »சங்கக்காலத்தில் ’எள்’ விளைச்சல் எப்படி இருந்தது தெரியுமா?

ஆடிப்பட்டத்தில் பயிர் செய்ய கோடையில் உழவு செய்யுங்கள்

பொதுவாக சிறுதானியங்களுக்கு ஆடிப்பட்டம் ஏற்றது. நிலத்தை சித்திரை மாதத்தில் கோடை உழவு செய்து, காய விட வேண்டும். இதனால் மண்ணின் இறுக்கம் குறைந்து பொலபொலப்பாகும். அதோடு, மண்ணில் இருக்கும் பூச்சிகள், முட்டைகள், களைகள் ஆகியவையும்… Read More »ஆடிப்பட்டத்தில் பயிர் செய்ய கோடையில் உழவு செய்யுங்கள்

நெற்பயிரை தாக்கும் பூச்சிகளை அழிக்க ‘சோலார்’ மின் விளக்கு அறிமுகம்

நெற்பயிரை பயிரை அதிகம் தாக்கும் பூச்சி வகைகளில் அந்திபூச்சியும் ஒன்று,. இந்த அந்திப்பூச்சி நெற்பயிரின் இலைகளை கடித்து சேதப்படுத்துவதால் நெல் விளைச்சல் பாதிக்கப்படுகிறது. இந்த பூச்சிகளை கட்டுப்படுத்த வேளாண் துறை புதிய கருவி ஒன்று… Read More »நெற்பயிரை தாக்கும் பூச்சிகளை அழிக்க ‘சோலார்’ மின் விளக்கு அறிமுகம்

வீட்டுத் தோட்டத்தில் கொத்தமல்லி வளர்ப்பு

நம் வீட்டுத்தோட்டத்தில் கொத்தமல்லிவளர்ப்பது எப்படி? காணொளி குறிப்பு : காணொளி இங்கே கற்றல் அடிப்படையிலயே பகிரப்படுகிறது. அதை உருவாக்கியவருக்கே முழு உரிமை

விவசாயத்தில் மேல் மண், அடிமண் என்றால் என்ன வென்று தெரியுமா?

நிலம் எவ்வளவு ஆழம் மண்ணால் மூடப்படுகிறதோ அதற்கே “ மண்” என்று பெயர். ஆயினும் விவசாயத் தொழிலில் தரையின் மேல் பாகம் மாத்திரம் சாதாரணமாய்க் கலப்பையால் கிளறப்பட்டு அவ்விடத்திலே பயிர்களின் வேர்கள் அதிகமாய் வளர்கிறபடியால்… Read More »விவசாயத்தில் மேல் மண், அடிமண் என்றால் என்ன வென்று தெரியுமா?

விவசாயியையும் பயிரையும் காக்கும் ’’உயிர்வேலி’’

மண் மற்றும் பயிர்களுக்கும் பாதுகாப்பு, பல்லுயிர் பெருக்கத்தின் மூலதனம் என, பல்வேறு சிறப்பம்சங்களுடன் உயிர்நாடியாக விளங்கும், ‘உயிர்வேலி’யின் மகத்துவம் அறியத்துவங்கியுள்ள விவசாயிகள், தங்கள் விளை நிலங்களில் தாவரங்கள் மூலம் வேலி அமைப்பதில் ஆர்வம் காட்டி… Read More »விவசாயியையும் பயிரையும் காக்கும் ’’உயிர்வேலி’’