பட்டுப்புழு வளர்ப்பில் மர மல்பெரியின் முக்கியத்துவம்!
ஒரு காலத்தில் மல்பெரி ஒரு பழ மரமாகவே கருதப்பட்டது. மல்பெரி வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய மரம் ஆகும். மல்பெரி மரம் வறட்சியாலும் தரமான, அதிகளவு இலையை தரக்கூடியது. தோட்டத்தின் எல்லை பகுதிகளிலும் வரப்பு ஓரங்களிலும் 8-10 அடி இடைவெளியில் மல்பெரி மரங்களை வளர்ந்து பராமரித்து நல்ல தரமான சத்துள்ள… பட்டுப்புழு வளர்ப்பில் மர மல்பெரியின் முக்கியத்துவம்!