Skip to content

editor news

தேனீ வளர்ப்பு பகுதி – 11

தேன் மகசூலை அதிகரிப்பதற்கான சில யுக்திகள்  மிதமான அல்லது சராசரியான தேன் உற்பத்திக்காக தேனீ கூடுகளைக் கையாளுவதற்கான அனைத்து பருவகால மற்றும் இதர மேலாண்மை நடைமுறைகளைப் பற்றிய பல வழிமுறைகள் வெவ்வேறு அத்தியாயங்களின் கீழ்… Read More »தேனீ வளர்ப்பு பகுதி – 11

கசப்புகளின் அரசன் நிலவேம்பின் விதை உற்பத்தி தொழில்நுட்பம்

இந்தியா மற்றும் இலங்கையை தாயகமாக கொண்ட நிலவேம்பின் தாவரவியல் பெயர் ஆண்ட்ராகிராபிஸ் பேனிகுலேட்டா. அக்கந்தேசியே எனப்படும்  தாவரவியல் குடும்பத்தை சேர்ந்த இத்தாவரமானது கசப்புகளின் அரசன் என்றழைக்கபடுகிறது. இதன் இலைகள் மற்றும் வேறானது சிக்கன் குனியா,… Read More »கசப்புகளின் அரசன் நிலவேம்பின் விதை உற்பத்தி தொழில்நுட்பம்

சிப்பி காளான்- சாகுபடி முதல் சந்தைப்படுத்தல் வரை (பகுதி – 2)

மூலப்பொருள் தயாரித்தல் : முழு வைக்கோலை 5 செ.மீ நீளமுள்ள சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். பிறகு அதை 5 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்துவிட வேண்டும்.  அடுத்து அந்த வைக்கோலை 1 மணி… Read More »சிப்பி காளான்- சாகுபடி முதல் சந்தைப்படுத்தல் வரை (பகுதி – 2)

மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிய வேளாண் சுற்றுலா வணிக முயற்சிகள்

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் கிராமத்தில் பண்ணை வீடுகள் அமைத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், உள்நாட்டில் நகர்ப்புறங்களில் இருந்து சுற்றுலா வரும் பயணிகளை கடந்த 10 ஆண்டுகளாக வேளாண் சுற்றுலாவை (Farm Tour)… Read More »மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிய வேளாண் சுற்றுலா வணிக முயற்சிகள்

பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி – 8

பசுமைப் புரட்சி என்னும் வார்த்தையை நாம் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம், நாம் பசுமையைப் புரட்சி செய்யப்போவதில்லை. உணவு உற்பத்தியில் புரட்சி செய்யப்போகிறோம். இந்தப் பசுமை புரட்சியின் முக்கியச் சாரம்சமே நவீனமயமாக்கல் தான். இன்று… Read More »பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி – 8

மாம்பழங்களில் தீவிர நோய்த் தொற்றை ஏற்படுத்தும் ஆந்த்ராக்னோஸ் பூஞ்சை கட்டுப்பாடு

அறிமுகம் மாம்பழம் இந்தியாவின் தேசியப் பழமாகும். உலகின் மாம்பழங்களில் கிட்டத்தட்ட பாதி அளவு இந்தியாவில் மட்டுமே பயிரிடப்படுகின்றது. மேலும், 2017 ஆம் வருடத்தில் மாம்பழங்களின் உலகளாவிய உற்பத்தி  50.6 மில்லியன் டன்கள் ஆகும், மாம்பழபழங்கள்… Read More »மாம்பழங்களில் தீவிர நோய்த் தொற்றை ஏற்படுத்தும் ஆந்த்ராக்னோஸ் பூஞ்சை கட்டுப்பாடு

அசோலா சாகுபடி மற்றும் அதன் பயன்பாடுகள்

அசோலா ஒரு அற்புதமான பசுந்தீவனம் மற்றும் இது ஒரு  மிதக்கும் நீர்வாழ் உயிரி  ஆகும். இது தண்ணீரின் மேற்பரப்பில் வளரக்கூடியது. கால்நடை தீவன பற்றாக்குறை மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக பல விவசாயிகள் கால்நடைகளுக்கு… Read More »அசோலா சாகுபடி மற்றும் அதன் பயன்பாடுகள்

சம்பங்கி சாகுபடி தொழில்நுட்பங்கள்

முன்னுரை வெப்ப மற்றும் மித வெப்ப மண்டலங்களில் சாகுபடி செய்யப்படும் வணிக மலர்களில் சம்பங்கி முக்கியமான மலர்ப்பயிராகும். இம்மலர்கள் கவர்ச்சியான வெண்மை மற்றும் வண்ண நிறங்களாலும் மெல்லிய நறுமணத்துடனும், கொய்மலர் மற்றும் உதிரி மலராகவும்,… Read More »சம்பங்கி சாகுபடி தொழில்நுட்பங்கள்

பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி – 7

மண் என்பது பல்லுயிரின் அடிப்படை. ஆற்றல் உருவாகும் இடம் என்றும் எடுத்துக்கொள்ளலாம். எப்படி ஒரு காட்டு அமைப்பில் மான், புலி, சிங்கம் இருக்கிறதோ, ஒரு நீர் அமைப்பில் மீன்கள், ஆமைகள் எல்லாம் இருக்கிறதோ, அதே… Read More »பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி – 7

மேகாலயா மாநிலத்தில் பெண் விவசாயிகள் அதிகாரம் பெற உதவிய பலாப் பழ சாகுபடி

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பிரபல “The Guardian” இதழில் இந்தியாவின் பலாப் பழம் குறித்த தவறான செய்தி சர்வதேச அளவிலும் நமது நாட்டிலும் பல சர்ச்சைகளை உருவாக்கியது. தவறான புரிதல்களுடன் எழுதப்பட்ட இக்கட்டுரையின்… Read More »மேகாலயா மாநிலத்தில் பெண் விவசாயிகள் அதிகாரம் பெற உதவிய பலாப் பழ சாகுபடி