fbpx
Skip to content

editor news

தென்னையில் காண்டாமிருக வண்டு ஏற்படுத்தும் பாதிப்புகளும் அதன் மேலாண்மை முறைகளும்

உலகில் எண்பதிற்கும் மேற்பட்ட நாடுகளில் தென்னை பயிரிடப்படுகின்றது. தென்னை மரத்தின் அனைத்துப் பொருட்களும் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுகின்றன. காண்டாமிருக வண்டு தென்னை மட்டுமல்லாமல்  வாழை, கரும்பு, அன்னாச்சி மற்றும் பேரிச்சை போன்றவற்றை தாக்கும் தன்மைக்… Read More »தென்னையில் காண்டாமிருக வண்டு ஏற்படுத்தும் பாதிப்புகளும் அதன் மேலாண்மை முறைகளும்

இமயமலையில் பெருங்காயம்

இந்தியர்களின் சமையலறையில் ஓர் இன்றியமையாத வாசனை பொருளாக பெருங்காயம் திகழ்கின்றது. பல நோய்களுக்கு இயற்கை மருந்தாகவும் பயன்படுகிறது. இவ்வாறு தினந்தோறும் பயன்படுத்தக்கூடிய பெருங்காயத்தை நாம் இறக்குமதி செய்கிறோம் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்திய அரசானது… Read More »இமயமலையில் பெருங்காயம்

நேரடி நெல் விதைப்பு பயிரைத் தாக்கும் நெல் வேர் நூற்புழு

ஹிர்ஸ்மேனில்லா ஒரைசே என்றழைக்கப்படும் நெல் வேர் நூற்புழு நெற்பயிரைத்  தாக்கி அழிக்கக்கூடிய முக்கியமான நூற்புழுக்களுள் ஒன்றாகும். இது முதன் முதலில் 1902 ஆம் ஆண்டு ஜாவா தீவில் உள்ள நெல் வயலில் கண்டறியப்பட்டது. இந்தியாவில்… Read More »நேரடி நெல் விதைப்பு பயிரைத் தாக்கும் நெல் வேர் நூற்புழு

உளுந்தில் மஞ்சள் தேமல் நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்

உளுந்து பேபேசியே குடும்பத்தைச் சார்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும். இதிலிருந்து கிடைக்கும் பருப்பு உளுத்தம் பருப்பு என்று அழைக்கப்படுகிறது. தெற்காசியாவை பூர்வீகமாகக் கொண்ட இது. இங்கு  பெரும்பான்மையாகப் பயிரிடப்படும் பருப்பு வகையாகும்.   தோசை, இட்லி,… Read More »உளுந்தில் மஞ்சள் தேமல் நோயும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்

மண்ணை காக்க காப்பு வேளாண்மை

ஒரு மண்ணின் வளம் என்பது, அதற்கான சூழ்நிலை மற்றும் பயன்பாட்டு வரையறையில் நிலைத்த உற்பத்தியுடன் சூழ்நிலையை பாதுகாத்து தாவரங்கள் மற்றும் அதை சார்ந்த விலங்குகளின் நலனை பாதுகாக்க வேண்டும். ஆனால் கடந்த இருபது வருடங்களாக… Read More »மண்ணை காக்க காப்பு வேளாண்மை

பசுமைக்குடில் மலர் உற்பத்தி (பகுதி -1)

முன்னுரை வணிக ரீதியாக உயர் லாபம் தரக்கூடிய மலர் வகைகளை உற்பத்தி செய்வதில் இந்த நூற்றாண்டில் பசுமைக்குடில்கள் அல்லது பசுமை இல்லங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. திறந்தவெளி தோட்டங்களில் பயிரிடும் போது பயிர் வளர்ச்சிக்கு… Read More »பசுமைக்குடில் மலர் உற்பத்தி (பகுதி -1)

கழனியும் செயலியும் (பகுதி – 5)

மண்ணில்லா விவசாயம் தொடங்கி, பல்வேறு ஆராய்ச்சிகள் வேளாண்மையில் நடைபெற்று வருகின்றன. என்னதான் ஆராய்ச்சிகள் எல்லாம் மலையை குடைந்து செல்வதாய் இருந்தாலும், வெற்றி என்னவோ மண் துகள் அளவே கிடைக்கின்றன. இதற்குக் காரணம், விவசாயிகளுக்கு மேம்படுத்தப்பட்ட… Read More »கழனியும் செயலியும் (பகுதி – 5)

தென்னையில் வெள்ளை ஈ மேலாண்மை முறைகள்

    வெள்ளை ஈ பிறப்பிடம் அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணம் ஆகும். 2016 -ம் ஆண்டு கேரளாவிலிருந்து தமிழ்நாட்டில் பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் முதன்முதலில் தாக்குதல் அறியப்பட்டது. மூன்று விதமான… Read More »தென்னையில் வெள்ளை ஈ மேலாண்மை முறைகள்

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-15)

பொக்கிஷத்தில் புதைந்த ஏரி நம் எல்லோருக்கும் தெரிந்த கதை தான்  பொன்முட்டையிடும் வாத்தின் கதை அதில் வரும் முட்டாள் எஜமானைப் போல பல நிகழ்வுகள் வரலாற்றில் நடந்துள்ளன. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு தான் பெரும்… Read More »தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-15)

மருத்துவ குணங்கள் நிறைந்த பிரண்டை சாகுபடி குறிப்புகள்

பிரண்டை ஒரு படரக்ககூடிய கொடி மற்றும் சதைப்பற்றுள்ள மருத்துவ வகைப் பயிராகும். இப்பயிர் விட்டேசியே (Vitaceae) குடும்பத்தைச் சார்ந்ததாகும். இதன் தாவரவியல்  பெயர் சிசஸ் குவாட்ராங்குளாரிஸ் (Cissus quadrangularis) பிரண்டை இந்திய நாட்டை தாயகமாக… Read More »மருத்துவ குணங்கள் நிறைந்த பிரண்டை சாகுபடி குறிப்புகள்