Skip to content

editor news

விஞ்ஞானி டூ விவசாயி – ஹரி நாத் காசிகணேசன்

உலகில் பல தொழில்கள் இயங்கி கொண்டியிருந்தாலும், ஏர்த் தொழிலின் பின்னேதான் அனைவரும் சுற்ற வேண்டிருக்கிறது. இந்த கருத்திற்கு இணங்க தமிழ்நாட்டில் பிறந்து, அமெரிக்காவில் விஞ்ஞானியாக பணிபுரிந்து, அப்பணியை விடுத்து மீண்டும் தாயகம் திரும்பி இயற்க்கை… Read More »விஞ்ஞானி டூ விவசாயி – ஹரி நாத் காசிகணேசன்

தேனீ வளர்ப்பு பகுதி – 4

தேனீக்களின் சமூக பழக்கவழக்கங்கள்  மற்றும் நடனம் சமூக பழக்கவழக்கங்கள் பல நன்மை செய்யும் பூச்சிகளில் தேனீக்கள் மிக முக்கியானவை, இவை பல தலைமுறைகளை ஒன்றுடன் ஒன்று சேர்த்து ஒரே கூட்டில் வாழும் தன்மை உடையதாகும்.… Read More »தேனீ வளர்ப்பு பகுதி – 4

பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி-1

“பெருகி வரும் மக்கள்தொகையைப் பற்றி அறிவுப்பூர்வமாக நான் அதிகம் படித்திருக்கிறேன். ஆனால் உணர்வுப்பூர்வமாக நான் அதை நாற்றமும் வெப்பமும் கொண்ட ஒரு இரவில் தில்லியில் அனுபவித்திருக்கிறேன். நான், என் மனைவி, பெண் மூவரும் நாங்கள்… Read More »பசுமைப் புரட்சி – வரமா? சாபமா? பகுதி-1

வேளாண்மைக்கு உயிர் ஊட்டும் உயிர் உரங்கள்

இயற்கையில், பல பயனுள்ள மண் நுண்ணுயிரிகள் உள்ளன, அவை தாவரங்களுக்கு ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவும். திறமையான உயிரினங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும், அவற்றை வளர்ப்பதன் மூலமும், நேரடியாகவோ அல்லது விதைகள் மூலமாகவோ அவற்றை மண்ணில் சேர்ப்பதன்… Read More »வேளாண்மைக்கு உயிர் ஊட்டும் உயிர் உரங்கள்

பருவநிலை மாற்றமும், நிலக்கடலை சாகுபடியை பெரிதும் பாதிக்கும் நோய்கள் மற்றும் மேலாண்மை முறைகளும்

ஒரு தாவரத்தின் வளர்ச்சி என்பது இரண்டு காரணிகளால் நிர்வகிக்கப்படுகிறது. ஒன்று வளமான மண், இரண்டு தேவையான பருவநிலை. ஒரு விவசாயியின் பயிர் சாகுபடி நல்ல மகசூலை தருமா? அல்லது தோல்வியில் முடியுமா? என்பதும் இதைச்… Read More »பருவநிலை மாற்றமும், நிலக்கடலை சாகுபடியை பெரிதும் பாதிக்கும் நோய்கள் மற்றும் மேலாண்மை முறைகளும்

மதிப்புக்கூட்டலின் சிறப்பும் மற்றும் அதன் முக்கியத்துவமும்

மதிப்புக் கூட்டல் (value addition) என்றால் என்ன அதன்  சிறப்பு அம்சம் என்ன  என்பது குறித்து அறிய வேண்டியவற்றை கீழே காண்போம். மதிப்புக்கூட்டல்: எந்த‌ ஒரு வேளாண் மூலப்பெருட்களையும்  செயலாக்கமோ அல்லது அதன் அடுத்த… Read More »மதிப்புக்கூட்டலின் சிறப்பும் மற்றும் அதன் முக்கியத்துவமும்

தென்னையில் சுருள் வெள்ளை ஈ தாக்குதலும் அதன் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளும்

ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்கள், தென்னையைத் தாக்கி அதிக சேதமுண்டாக்கும் ஒரு சாறு உறிஞ்சும் பூச்சியாகும். தென்னையில் இதன் தாக்குதல் முதன் முதலாக 2004ம் ஆண்டில் மத்திய அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையோர நாடான பெலிஸ்… Read More »தென்னையில் சுருள் வெள்ளை ஈ தாக்குதலும் அதன் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளும்

தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-6)

                                             மாமழை போற்றுதும்! நிலத்தினை ஐந்தினையாய் பிரித்தான் தமிழன். இவை நிலத்தின் பண்பை வைத்து மட்டுமன்றி அதில் நீரின் பங்கும் வைத்துத்தான். குறிஞ்சி அதிக ஈரப்பதம் கொண்ட குளிர்ந்த பகுதி, முல்லை நதிகள் பாயும்… Read More »தான் அமிழ்தம் என்றுணரற் பாற்று… (பகுதி-6)

மரவள்ளி கிழங்கின் நாற்றங்கால் செய்முறை

தமிழகத்தில் அதிக அளவு பயிரிடக்கூடிய பயிராக மரவள்ளி திகழ்கிறது. இதன் கிழங்கானது கார்போஹைட்ரேட் மற்றும் வைட்டமின்-சி நிறைந்து காணப்படுகிறது. வளரும் நாடுகளுக்கு மரவள்ளியானது ஒரு பிரதான பயிராக கருதப்படுகிறது. மேலும் இதன் கிழங்கானது சமையலுக்கும்… Read More »மரவள்ளி கிழங்கின் நாற்றங்கால் செய்முறை