Skip to content

தமிழகத்தில் குளிர்பதன கிடங்குகளில் தற்போதைய நிலை என்ன?

சமீபகாலமாக குளிர்பதன கிடங்குகளில் தேவை அதிகமாக இருந்தாலும், குறிப்பிட்ட சில பகுதிகளில் தமிழக அரசின் குளிர்பதன கிடங்குகள் பல செயல்படாத நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை கோயம்பேட்டில் உள்ள குளிர்பாதன கிடங்கு ஒன்றரை ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளதால், தனியார் கிடங்குகளை, வியாபாரிகள் நாடிச் செல்கின்றனர்.
இது மட்டுமல்லாமல் தமிழகத்தின் முக்கிய தாலுக்கா தலைநகரங்களிலும் குளிர்பதன கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. அவற்றில் எத்தனை செயல்பாட்டில் உள்ளன, எத்தனை செயல்படாமல் உள்ளது போன்ற விவரங்களை அறிந்து அவற்றை செயல்பட வைக்க தமிழக அரசு முயற்சிக்கு வேண்டும்,
சிலநாட்களாக தக்காளி விலை குறைவாக உள்ளதால் அவற்றினை ரோட்டில் கோட்டுவதும், செடியில் அப்படியே விட்டுவிடுதுமாக இருக்கிறது, இதைத்தாண்டி தக்காளியை மதிப்புக்கூட்டி சேர்க்கவும் முயற்சி செய்யவேண்டியது அவசியம், வேளாண் துறை பொறுப்பேற்குமா

Leave a Reply

error: Content is protected !!