கோவை தென்னை கண்காட்சியில் இன்று நடைபெற்ற முதல் நாள் நிகழ்வில் இருந்து சில காணொளிகள் உங்கள் பார்வைக்கு.
coconut development board ன் புதிய பானங்கள், இதுபோன்ற பானங்களை வெளிநாட்டு நிறுவனங்களில் தயாரிப்புகளான பெப்சி, கோக் போன்றவற்றிற்கு மாற்றாக கொண்டு நாம் அனைவரும் முயற்சி எடுக்கலாம்
https://youtu.be/CvxLEn-5TA4



coimbatore la entha place la nadanthuchu bro ??
கொடீசியா அரங்கில்