Site icon Vivasayam | விவசாயம்

விதை நேர்த்தி செய்யும் முறை

நல்ல தரமான விதைகளை தரமற்ற விதைகளிலிருந்து பிரித்தெடுக்க, முதலில் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். உயிரற்ற விதைகள் தண்ணீரின் மேற்பரப்பில் மிதக்கும். இந்த மிதக்கும். இந்த மிதக்கும் விதைகளை நீக்கிவிட்டு. தண்ணீரின் அடியில் மூழ்கியிருக்கும் விதைகளை விதைப்பதற்கு உபயோகிக்கவும். இந்த முறை மூலம் சேதமடைந்த விதைகளை அப்புறப்படுத்தலாம்.

அடியில் மூழ்கியிருக்கும் விதைகள்தான் நன்கு முளைப்புத்திறன் கொண்டவை. 15 கிலோ விதைக்கு தலா 600 கிராம் அசோஸ்பைரில்லம், சூடோமோனஸ், பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம், ட்ரைக்கோடெர்மா விரிடி, 100 மில்லி பஞ்சகவ்யா ஆகியவற்றைக் கலந்து.. அதில் விதை நெல்லைப்போட்டு அவை மூழ்கும் வரை தண்ணீர் விட்டு நன்கு கலக்கி 3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு விதை நெல்லை சணல் சாக்கில் கொட்டி இறுகக் கட்டி 10 மணிநேரம் வைத்திருந்து விதைக்க வேண்டும்.

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

 

விளம்பரம்

“அனைவருக்கும் இலவச இணையதளம்” என்ற திட்டத்தின் கீழ்
கிருஷ்ணகிரியை சேர்ந்த Clouds India நிறுவனம் வழங்குகிறது “இலவச இணையதள இடம்”

ஆம்,
“சொந்த இணையதளம் உலகையே சொந்தமாக்கும்”

மேலும் விபரங்களுக்கு
https://cloudsindia.in/
Mobile No : 9943094945

நேரடியாக பதிவு செய்ய
https://goo.gl/w5HlKV

இந்த சலுகையை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்..

Exit mobile version