Skip to content

நெற்பயிரைத் தாக்கும் நத்தைக்குத் தீர்வு !

மழை பெய்து முடிந்த சமயத்தில் நத்தைகள் அதிகமாக வயலுக்குள் வரும். அவை நெற்பயிரின் அடிப்பகுதியைத் துண்டித்து அதிக பாதிப்பை ஏற்படுத்தும். நத்தைகளைத் தடுக்க.. கல்உப்பை வயலின் ஓரத்தில் தூவி விட்டால், அதில் சிறப்பான பலன் கிடைக்கும்.

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Leave a Reply

error: Content is protected !!