Skip to content

வராஹ குணபம் தயாரிப்பு முறை!

எலும்பு, கொழுப்புடன் கூடிய 5 கிலோ பன்றிக்கறியை எலும்புகள் கரையும் அளவுக்கு நன்கு வேக வைத்து ஆற விட வேண்டும்.

வேகவைத்த கறியை பிளாஸ்டிக் கலனில் இட்டு அதனுடன் 10 கிலோ பசுஞ்சாணம் சேர்த்துக் கலக்கி, ஒரு கிலோ உளுந்து மாவு, ஒரு லிட்டர் பசும்பால், ஒரு லிட்டர் பசுந்தயிர், 5 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீர் கலந்து மூடி நிழலில் வைக்க வேண்டும். தினமும் இரண்டு வேளை மட்டும் மூடியைத் திறந்து நன்கு கலக்கி விட வேண்டும். இப்படி 45 நாட்கள் செய்து வந்தால் வராஹ குணபம் தயார்.

நன்றி

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Leave a Reply

error: Content is protected !!