Skip to content

தேங்காயின் சுவையில் அன்னாச்சிப்பழம்

உலகின் முதல் முதலாக தேங்காயின் சுவையில் அன்னாச்சிப்பழத்தை குயின்ஸ்லேண்ட் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் உள்ள சன்ஷைன் கோஸ்ட் என்னும் இடத்தில் உள்ள விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் ஆராய்ச்சியாளர்கள், இந்த புதிய வகையான அன்னாச்சிப்பழத்தை உருவாக்கியுள்ளனர்.

98

10 வருடங்களாக ஆராய்ச்சி செய்து இந்த புதிய வகை அன்னாச்சிப்பழத்தை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

இந்த புதிய வகை அன்னாச்சிப்பழத்தில் குறைவான அமிலத்தன்மையும், அதிகமான சாறு, மணம் மற்றும் சுவையை கொண்டதாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

 10

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Leave a Reply