Skip to content

மழை காலத்திற்கு ஆடுகளுக்கு ஏற்ற பசுந்தீவனம்

வெள்ளாடுகளுக்கு பசுந்தீவனத்தில் 50 சதவீதம் பசும் புற்களும், 80 சதவீதம் பயிறு வகை தீவனமும், 20 சதவீதம் மர வகை தீவனமும் அளிக்க வேண்டும். ஒரே மாதிரியான தீவனத்தை அளித்தால் வெள்ளாடுகள் அதை உட்கொள்ளும் அளவை குறைத்து கொள்ளும், வெள்ளாடுகளுக்கு நாளொன்றுக்கு 200 கிராம் அடர்வினை மற்றும் 4 கிலோ பசுந்தீவனம் அளிக்க வேண்டும்.

நன்றி

மதுபாலன்

வேளாண்மை இயக்குநர்

தருமபுரி

Leave a Reply

error: Content is protected !!