Skip to content

நாட்டு பச்சை வாழை விற்பனைக்கு!

சுவையான நாட்டு பச்சை வாழை விற்பனைக்கு

நண்பர்களே!
கிருஷ்ணகிரி மாவட்டம் ம் மத்தூரில் அமைந்துள்ள எங்கள் தோட்டத்தில் 80% முழுமையாக இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட பச்சை வாழை விற்பனைக்கு உள்ளது.

500 வாழை மரம் மூலம் 500க்கும் மேற்பட்ட குலைகள் உள்ளது. ஒரு குலையில் 90க்கு மேற்பட்ட வாழைகள் உள்ளது. ஒரு குலை 350 ரூபாய்.
ஆர்வமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.

விவசாயம் குழு

9943094945

 

Leave a Reply