Skip to content

பழமைபேசி

அவரைச்சாறு

1. அவரைப்பிஞ்சுகள் 2. பனைவெல்லம் 3. வெண்ணெய் 4. தண்ணிய நீர் தேவைக்கொப்ப இவற்றையெல்லாம் ஒன்றாய் அரைத்து வடிகட்டி, பிஞ்சுச்சாற்றினைப் பருகின பிஞ்சுகள் பள்ளிகளுக்குப் பறந்தன. கங்கு லுணவிற்குங் கறிக்கு முறைகளுக்கும் பொங்குதிரி தோடததோர்… Read More »அவரைச்சாறு

தும்பையும் தமிழரும்..!

இருபெரும் வேந்தர்களும் நாள் குறித்து, பொதுவிடத்தில் போர் செய்தல் தும்பைத் திணை ஆகும். இவ்வீரர் இரு பக்கத்தவர்களும் தும்பைப் பூமாலை சூடிப் போர் செய்வர். மேலும் சங்கத்தமிழில் தும்பைச் செடி, தும்பைப்பூவைப் பற்றி ஏராளமான… Read More »தும்பையும் தமிழரும்..!

பூசணி வெள்ளரிக்காய்ச் சாறு!

1. வெண்பூசணி, வெள்ளரிக்காய் கீற்றுகள் 2. தயிர், தண்ணீர் 3. உப்பு, மிளகாய், பூண்டு, இஞ்சி, கொத்துமல்லித்தழை நன்கு கடைந்து மட்பாண்டத்தில் திண்மக்களிம்பினை வைத்துக் கொண்டு, அவ்வப்போது தேவைக்கொப்ப தண்ணீரில் கலந்து குடித்து வர… Read More »பூசணி வெள்ளரிக்காய்ச் சாறு!