Skip to content

அக்ரிசக்தி 45வது இதழ்

அக்ரிசக்தியின் 2-ம் பதிப்பின் ஏழாவது மின்னிதழ், அக்ரிசக்தியின் ஆவணி மாத முதலாவது மின்னிதழ் ???? ????

அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்????

அக்ரிசக்தியின் ஆவணி மாத முதலாவது மின்னிதழைத் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

பரிசுப்போட்டி

கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் வேளாண் பட்ஜெட் – 2021 கருத்துகள், வேளாண்மையில்
ஆளில்லா வான்வழி வாகனங்கள்
(ட்ரோன்களின்) பயன்பாடு, திராட்சையில் சாம்பல் நோயும் அதன்
மேலாண்மை முறைகளும், கேரளா வேளாண் அறிவியல் மையத்தின் புதிய வேளாண் விரிவாக்க சேவை மையம், முன்னோர்களின் பாரம்பரிய நெல் சேமிப்பு கலன்கள், மீம்ஸ், கார்டூன் வழி வேளாண்மை, அட்வைஸ் ஆறுமுகம் போன்ற தொகுப்புகள் அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம். இதோடு வாசகர்களுக்கென்று போட்டிகளும் அறிவித்துள்ளோம். அனைவரும் போட்டியில் பங்கேற்று பரிசு பெற வாழ்த்துகள்!

என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.

Leave a Reply

error: Content is protected !!