Site icon Vivasayam | விவசாயம்

உளுந்தில் இலை நெளிவு நோயும் அதன் மேலாண்மை முறைகளும்

உளுந்து பேபேசியே குடும்பத்தைச் சார்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும். இதிலிருந்து கிடைக்கும் பருப்பு உளுத்தம் பருப்பு என்று அழைக்கப்படுகிறது. தெற்காசியாவை பூர்வீகமாகக் கொண்ட இது, இங்குப் பெரும்பான்மையாகப் பயிரிடப்படும் பருப்பு வகையாகும். தோசை, இட்லி, வடை என தமிழர் சமையலில் உளுந்து ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. உளுந்தில் இலை நெளிவு நோயும் அதன் மேலாண்மை முறைகள் பற்றியும் காண்போம். நோய்க்காரணி இந்நோய் உளுந்து இலை நெளிவு நச்சுயிரினால் தோன்றுகிறது.

நோயின் அறிகுறிகள் இந்நோயின் அறிகுறிகள் விதைத்த சுமார் 4 வாரங்களுக்குப் பின்னரே தோன்றும். பெரும்பாலும் முக்கூட்டு இலைகளின் மூன்றாவது இலை, இளம்பச்சை நிறமாகவும் அளவில் பெரியதாகவும் மாறுவதுடன் நரம்புகளும் தடித்துக் காண ப்ப டு ம் . இதை தொடர்ந்து இலைகள் நெளிந்தும், சுருக்கங்களுடனும் தென்படும். பின்னர் இளம் இலைகள் அதிகளவில் நெளிந்தும், சுருண்டும் சுருக்கங்களுடனும் தோன்றும். நுனி பாகத்தில் உள்ள இலைகள் மிகவும் சிறுத்தும், நெருக்கமாகவும் காணப்படும். செடிகளில் பூக்கள் தோன்றுவது தாமதமாவதுடன்,

மேலும் தொடர்ந்து படிக்க …

#விவசாயம்
மேலும் தகவல்களுக்கு…
https://www.vivasayam.org/wp-content/uploads/2022/01/56-ISSUE-AGRISAKTHI_mobile_28-1-2022.pdf விவசாயம்
பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்துகொள்ள….

Vivasayam in Tamil

விவசாயம் செயலியை இன்றே தங்களின் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்துகொள்ள

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.vivasayamintamil

 

Exit mobile version