Site icon Vivasayam | விவசாயம்

அக்ரிசக்தி 37வது மின்னிதழ்- சித்திரை-2021 முதல் இதழ்

அக்ரிசக்தியின் 37வது மின்னிதழ்

அக்ரிசக்தியின் சித்திரை மாத முதலாவது மின்னிதழ் ???? ????

அன்பர்ந்த விவசாய ஆர்வலர்களுக்கு வணக்கம்????

கடந்த இதழ்களுக்கு தாங்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. இந்த இதழில் கம்பு பயிரில் கரிப்பூட்டை நோயும்
அதன் மேலாண்மை முறைகளும், இயற்கை முறையில் நாட்டுக் கொய்யா சாகுபடி, சிப்பிக்காளான் வளர்ப்பு முறை,
சூரியகாந்தியின் மகசூலை அதிகரிக்கும் தொழில் நுட்பங்கள், தென்னை ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் மற்றும் நிர்வாக முறைகள், கார்டூன் வழி வேளாண்மை, அட்வைஸ் ஆறுமுகம் போன்ற தொகுப்புகள் அடங்கிய மின் இதழை உங்களுக்காக உருவாக்கியுள்ளோம்.

மறவாமல் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அனுப்பலாம். அதோடு உங்கள் கட்டுரைகளையும் நீங்கள் எங்களுக்கு editor@agrisakthi.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். கட்டுரைகளை அனுப்பும் போது ஏரியல் யுனிக்கோட் அல்லது லதா எழுத்துருவில் 12 எழுத்தளவில் தட்டச்சு செய்து அனுப்பவும். மற்ற இணையதளங்களில் இருந்து காப்பி, பேஸ்ட் செய்வதை தவிர்க்கவும். சொந்த நடையில் கட்டுரைகள் இருத்தல் அவசியம்.

அக்ரிசக்தியின் சித்திரை மாத முதலாவது மின்னிதழைத் தரவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

தரவிறக்க

AGRISAKTHI 37 issue- sitthirai1

என்றும் அன்புடன்
ஆசிரியர் குழு
அக்ரிசக்தி.

Exit mobile version